செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

நிஜம்தான்… விஷாலுக்கு பொண்ணு ரெடி…

நடிகர் விஷாலுக்கு எப்ப கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப எல்லாரும் கேட்கும் கேள்வி.

வரலட்சுமி தான் இவர் காதலி. ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இருக்காஙக என்றெல்லாம் செய்திகள் வந்தது. இருவரும எந்த தகவலையும் மறுக்கல. தப்புன்னும் சொல்லல.

நடிகர் சங்க கட்டிடம் முடிந்ததும் கல்யாண அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் “எனக்கு பொண்ணு ரெடி… இதை சொல்வதில் ரொம்ப சந்தோஷம். நான் கல்யாணம் பன்னப் போறவஙக பேரு அனிஷா ” என்று வருங்கால மனைவி அனிஷாவை கட்டிப்பிடித்தபடி அறிவித்து இருக்கிறார் விஷால்.

351 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன