வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

நக்கீரன் கோபால் வெளியிட்ட பால பாரதி எழுதிய “தல புராணம்”

தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்ற அஜீத்தின் சினிமா வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள என அஜீத் குமாரின் முழு விவரங்களை பத்திரிகையாளர் பால பாரதி “தல புராணம்” என்ற பெயரில் புத்தகம் ஒன்று எழுதி இருக்கிறார்.

இந்த புத்தகத்தை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நக்கீரன் கோபால் புத்தகத்தை வெளியிட்டு பத்திரிகையாளர் பால பாரதியை வாழ்த்தினார்.

கோடங்கி இணையம் சார்பில் நாமும் பத்திரிகையாளர் பால பாரதியை வாழ்த்துகிறோம்.

1,180 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன