வீடியோ

பாடகர் வேல்முருகனும்… கின்னஸ் சாதனைக்கான ஒயிலாட்டமும்..!

பாடகர் வேல்முருகனும்… கின்னஸ் சாதனைக்கான ஒயிலாட்டமும்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
 ஒயிலாட்டம் கின்னஸ் சாதனை முயற்சி! பிண்ணணிபாடகர் வேல்முருகன் பேட்டி!பின்னணிபாடகர் வேல்முருகன் கூறியதாவது ; - " தமிழின் பெருமையும் தமிழர்களின் உணர்வுகளையும் பறைசாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25.11.18 ஞாயிறு அன்று சென்னை திருநின்றவூர் அருகே உள்ள ஜெயா கால்லூரியில் மதியம் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.https://youtu.be/XSWovh650Swதமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நடனத்தை 5000 பேருக்கும் மேல் நடனமாடி கின்னஸ் உலாகசாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.இந்த சாதனை நிகழ்வில் பங்கு பெற அதிகமானபேர் பெயர் கொடுத்து வருகின்றனர்.இந்த முயற்சிக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், இசைமைப்பாளர்கள் தேவா, ஜி.வி.பிரகாஷ்,கவிஞர் பிறைசூடன், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், நடிகர்கள் தம்பிராமையா, சூரி, ரோபோசங்கர், போஸ்வெங்கட், வையாபுரி, நடிகை ஆர்த்தி, திண்டுக்கல் லியோனி, சுப.வீர
சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்…  குற்றம்சாட்டும் நடிகர்

சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்… குற்றம்சாட்டும் நடிகர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது - மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல்பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.வீடியோ லிங்க்...https://www.youtube.com/watch?v=-1F4PmrCv6Y
உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
 உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சுதமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பிரசாந்த் ஆஸ்பத்திரியும் இணைந்து சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ., உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த இலவச மருத்துவ முகாமை தமிழ் சினிமாவின் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி துவக்கி வைத்து பேசும்போது: பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு முதலில் இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சங்கம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிற பத்திரிகையாளர்கள் சங்கத்தை நடத்துவது ரொம்ப சிரமம். சங்க வேலைகள் பெரும் நேரத்தை எடுத்துக் கொள்ளும். குடும்பத்தை கவனிக்கவே முடியாமல் போய்விடும்.https://you