வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

HOME SLIDER

‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை!

‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை! குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த உத்தரவு: இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று சகிப்புத்தன்மை. இந்த சகிப்புத்தன்மை சொந்த சாதி அல்லது மதம், பிற மதங்களிலும் இருக்க வேண்டும். குமரி ஆட்சியர் பல்வேறு கோணங்களில் விசாரித்து சர்ச் கட்ட அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடம் குடியிருப்பு பகுதிக்குள் இருப்பதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். அதே பகுதியில் கோயிலும் உள்ளது. மனுதாரர் ...
ஒரே நாளில் உச்சத்தை தொட்ட அமேசான்!

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட அமேசான்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    ஒரே நாளில் உச்சத்தை தொட்ட அமேசான்! இணைய வர்த்தக நிறுவனமான அமேசானின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 15 லட்சம் கோடி உயர்வு! நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து, மொத்த சந்தை மதிப்பு 1,10 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள். ‘நீட் தேர்வு ரத்து’ குறித்த அனைத்திந்திய அ.தி.மு.க. கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8-1-2022 அன்று நடைபெற்ற ...
முன்னாள் முதல்வரின் மனைவிக்கு ”சிறந்த லாஜிக்” வழங்கலாம் என சிவசேனா தலைவர் கிண்டல்!

முன்னாள் முதல்வரின் மனைவிக்கு ”சிறந்த லாஜிக்” வழங்கலாம் என சிவசேனா தலைவர் கிண்டல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். சாலைகள் மற்றும் பள்ளங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு நம்மை தொந்தரவு செய்கின்றன என்பதை நான் அனுபவித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி, 3 சதவீத மும்பைவாசி...
குதிரைவால் மார்ச் 4 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது

குதிரைவால் மார்ச் 4 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து பல தரப்பட படங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் படம் "குதிரை வால்'. கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடிக்கின்றனர்.அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்குகிறார்கள். ராஜேஷ் கதை எழுதியுள்ளார். இது அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் சினிமாவாகவும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இது புதிய முயற்சியாக இருக்கும் என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் சார்பாக விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் மார்ச் 4 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறத...
நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்....
வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk

வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk

HOME SLIDER, kodanki voice, வீடியோ
    வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk   https://youtu.be/AUncs3yij2A
மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret

மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret   https://youtu.be/Ut9nnCz0B84      
பெண்வேட கூத்துக் கலைஞருக்கு குடிசையிலிருந்து மாடிக்கு மாற்றம் தந்த விருது!

பெண்வேட கூத்துக் கலைஞருக்கு குடிசையிலிருந்து மாடிக்கு மாற்றம் தந்த விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மெகா ஹிட் ஆன படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் பெண் வேடம் போடும் கூத்து கலைஞர் தங்கராசு ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார்.  ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து ஷாக்கிங்கான அப்ளாசை அள்ளினார். அந்த பட ஹிட் ஆன நேரத்தில் குடிசை வீட்டில்தான் குடியிருந்தார். இவர் 40 ஆண்டுகாலமாக பெண் வேடமிட்டு நடித்த கூத்துக்கலைஞர். தமுஎகச சார்பில் கடந்த ஆண்டில். கலைச்சுடர் விருது அவருக்கு வழங்கப்பட்டது அப்போது அவரது நிலைமையைக் கண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, வீடு கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அழகான மாடி வீடு கட்டப்பட்டுள்ளது.  இன்னும் சில நாட்களில் புதிய இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் தங்கராசு. ...
பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை. ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர். இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு. கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை.  பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே  வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.  ...