
நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
'இன்னைக்கு உண்மையிலேயே நாட்டுக்கு அவசியமான படம் கடைசி எச்சரிக்கை…!' - ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய சீமான்!கடைசி எச்சரிக்கை படத்தின் ட்ரைலரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான்.சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை. பேருக்கு தான் இது குறும்படமே தவிர ஒரு முழு நீள படத்திற்கான அம்சங்களுடன், நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு படம் இது. படத்தை பார்த்த திரையுலக பிரமுகர்கள் அனைவருமே வெகுவாக பாராட்டினர்.டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.https://youtu.be/wy35wI_Er8Qபடத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் பாடலை இசையம