வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: விதார்த்

சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..! மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது....
காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காற்றின் மொழி விமர்சனம் கிரிக்கெட் மேட்ச்ல செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் ஓவர்ல முதல் பால் தொடங்கி 6 பால்லயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்கும்... அதேநேரம் அதுல சில பால் நோ பாலா மாறி அதுக்கும் சேர்த்து எக்ஸ்ட்ரா பால் கிடைச்சி அதுலயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்குமோ அப்படியிருக்குது ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸ்... அதுலயும் குறிப்பா இந்த படத்துல ஜோ செம... ஒரு பையனுக்கு அம்மா... சராசரி மிடில் கிளாஸ் புருஷனுக்கு அன்பான பொண்டாட்டி... அப்படின்னு அடுப்பாங்கரையிலயே தன் உலகத்தை முடிச்சிக்கிற சாதாரண குடும்பஸ்திரி... இஸ்திரி போட்ட காட்டன் புடவைய கட்டிகிட்டு மிடுக்கா வேலைக்கு போன என்ன சந்தோஷம் இருக்குமோ அதை அப்படியே ஸ்கிரீன்ல காட்டுகிறார்... சமையல்கட்டுல இருக்குறவங்ககிட்டயும் திறமை இருக்கும்... அதுக்கு படிப்பு முக்கியம் இல்ல... அனுபவம்தான் முக்கியம்னு சொல்ற கதைதான் காற்றின்மொ...
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' எ...