வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: வேல்ஸ் பல்கலைக்கழகம்

“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!

“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழுமநிறுவனருமான டாக்டர்ஐசரி .கே.கணேஷ் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத்திட்டத்தை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் ஆண்டோனியோஸ்ரகுபான்ஸே, (தலைவர்பிரிட்டிஷ்கவுன்சில்கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இச்சர்வதேச ப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும்வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இ...