வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: 2.0

சீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்

சீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா... ரஜினியின் 2.0 அப்டேட் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான '2.0' திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. சமீபகாலமாக இந்தியப் படங்கள் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 2.0 படத்தையும் சீன மொழியில் டப் செய்து வெளியிட ஹெச்.ஒய். என்ற நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் விரும்பியது. இதற்காக சீன மொழியில் படத்த்தை டப் செய்யும் வேலைகள் நடைபெற்றன. படத்தின் பேரையும் பாலிவுட் ரோபோ என மாற்றம் செய்த...
ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு.   https://twitter.com/arrahman/status/1135864311702626307?s=19 அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனா முழுதும் சுமார் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஜூன் 28ம் தேதி பிரமாண்டமான பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்...
ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது....
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு ’பேட்ட’ பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி,...
உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினியின் 2.0 படம் 500 கோடியை தாண்டியதாம்..!

உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினியின் 2.0 படம் 500 கோடியை தாண்டியதாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்த இந்திய திரைப்படமான ‘2.0’, 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அமீர்கான் நடித்த ’தூம் 3’ படத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் ...
சர்கார் பட வசூலை முந்திய  ரஜினியின் 2.0

சர்கார் பட வசூலை முந்திய ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது. சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது. 2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வச...
பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0

பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0 ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் ரஜினியின் 2.0 படம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 பெற்றுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த முத்து படம் சீனாவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக துல்லியமான இசையை கேட்க 4டி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. படமும் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்க முடியும். இந்தியாவில் 10 திரையரங்குளில் மட்டுமே இப்போதைக்கு இந்த வசதி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இரண்டு திரையரங்குளில் மட்டுமே இந்த நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரில...
சென்சார் கத்திரியில் அதிகம் சிக்காமல் தப்பித்த 2.O

சென்சார் கத்திரியில் அதிகம் சிக்காமல் தப்பித்த 2.O

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை. ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள. ...
2.0 டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

2.0 டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினி நடித்து சங்கர் இயக்கி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘ரஜினி நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும். திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக்கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது. இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப...