Tag: ajith

போனி கபூருக்காக அஜித்தின்  “தல 59” படத்தில் நடிக்கிற  வித்யாபாலன்..!

போனி கபூருக்காக அஜித்தின் “தல 59” படத்தில் நடிக்கிற வித்யாபாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிப்பிலேயே அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடிக்கிறார் என அவரது பி.ஆர்.ஓ.சுரேஷ்சந்திரா கூறியிருக்கிறார்.https://twitter.com/SureshChandraa/status/1086618560107933696வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாப
அஜீத்தின் விஸ்வாஸ்சம் படத்தின் டிவி உரிமத்தை கைப்பற்றிய ரஜினி பட தயாரிப்பு..!

அஜீத்தின் விஸ்வாஸ்சம் படத்தின் டிவி உரிமத்தை கைப்பற்றிய ரஜினி பட தயாரிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.முதன் முறையாக கிராமிய பின்னணியில் நடிக்கும் அஜித், மதுரையின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி வெளியான நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவ
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது.ஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான்.முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் க
ஜெர்மனிக்கு பறந்த  அஜீத்…!

ஜெர்மனிக்கு பறந்த அஜீத்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் அஜித் ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.அஜித் நடித்துவரும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறார்.முன்னதாக அஜித்தின் ஆலோசனையின் படி எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றதுஇந்நிலையில் தற்போது அதே தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார் அஜித். அங்கு வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.விஸ்வாசம் முடித்த கையோடு குடும்பத்தோடு கோவா சென்று திரும்பிய பின் ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார் அஜீத். 
தீபாவளி தினத்தில் பட்டாசாக வெடிக்கப்போகும் தல அஜீத்தின் ‘விஸ்வாசம்’ டீசர்

தீபாவளி தினத்தில் பட்டாசாக வெடிக்கப்போகும் தல அஜீத்தின் ‘விஸ்வாசம்’ டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தல அஜீத் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஒவ்வொரு தகவல்களும் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கிறது. விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் மும்பையில் முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்தகட்டமாக மெருகேற்றும் பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் இரண்டாம் முன்னோட்ட போஸ்டர் நாளை 25ம்தேதி காலையில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தல ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். அதோடு, வரும் புத்தாண்டில் பொங்கல் தினத்தில் தல பொங்கலாக கொண்டாடும் விதமாக விஸ்வாசம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது.மேலும், ரசிகர்களை சந்தோஷப்படுத்த லட்சம் வாலா வெடியாக தீபாவளி தினத்தில் விஸ்வாசம் படத்தின் ஸ்பெஷல் டீசர் ஒன்றும் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். இதற்கான அனைத்து பணிகளும் முடிந்து டீசர