சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: kodanki review

மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மனம் கனமக்கும் "ரணம்" விமர்சனம் 3/5 இயக்கம்: ஷெரீப் நடிகர்கள்: வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா இசை: அரோல் கரோலி தயாரிப்பு: மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் அடையாளம் காணமுடியாத சிதைந்து போன உடலை வைத்து, இறந்தது யார் என்று வரைபடமாக வரையும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். இப்படி பல வழக்குகளை போலீஸ் துணையோடு முடித்து வைப்பவர். ஒரு முறை தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். வைபவுக்கும், 2 வருட நினைவுகள் அழிந்து போகிறது. இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழும் வைபவ் கையில் மீண்டும் ஒரு வழக்கு வருகிறது. வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்க...
மீண்டும் சர்ச்சையில் ஆளவந்தான்🔥 திரிஷா கோபத்தை வாங்கிய நடிகர்💥 கைதாவாரா மன்சூர் அலிகான்😱 kodanki

மீண்டும் சர்ச்சையில் ஆளவந்தான்🔥 திரிஷா கோபத்தை வாங்கிய நடிகர்💥 கைதாவாரா மன்சூர் அலிகான்😱 kodanki

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  மீண்டும் சர்ச்சையில் ஆளவந்தான்🔥 திரிஷா கோபத்தை வாங்கிய நடிகர்💥 கைதாவாரா மன்சூர் அலிகான்😱 kodanki   https://youtu.be/SXt7i9b5FSQ
ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? 😱 நாளை நீங்களும் சிக்கலாம்🔥 கோடங்கி எச்சரிக்கை

ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? 😱 நாளை நீங்களும் சிக்கலாம்🔥 கோடங்கி எச்சரிக்கை

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
  ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? 😱 நாளை நீங்களும் சிக்கலாம்🔥 கோடங்கி எச்சரிக்கை   https://youtu.be/JEWvkYs_cOE
“ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” டேஸ்ட்டா? வேஸ்ட்டா?  கோடங்கி பார்வை – 3/5  Jigarthanda Double X Review

“ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” டேஸ்ட்டா? வேஸ்ட்டா? கோடங்கி பார்வை – 3/5 Jigarthanda Double X Review

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
  "ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்" டேஸ்ட்டா? வேஸ்ட்டா? கோடங்கி பார்வை - 3/5 Jigarthanda Double X Review   https://youtu.be/SXaTM993fHo
தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5   தென் மாவட்ட மக்கள் குறிப்பாக பெருசுகள் காதுகளில் சுமந்து திரிகிற தண்டட்டி’ எனப்படும் கனமான ஆபரணத்தை மையப்படுத்திய மண்மணம் மாறாத கதையில் காமெடியும் கலந்த படைப்பு தான் தண்டட்டி! கிராமத்தில் வயதான பெண்மணி இறந்துபோகிறார். அவரது காதுகளில் தொங்கும் சில லட்ச ரூபாய் மதிப்புமிக்க ‘தண்டட்டி’யை அவருடைய மகனும் மகள்களும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள், அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருக்கும் சுழலில் திடீரென அந்த தண்டட்டி காணாது போகிறது. வேறு ஒரு காரணத்துக்காக அந்த இடத்திற்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரிக்கு, தண்டட்டியை திருடியது யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பு தொற்றிக் கொள்கிறது. விசாரணையை தொடங்குகிறார். கதைக்களம் சூடுபிடிக்கிறது… தண்டட்டி யாரால...
குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம் ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வரிசையில், முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். கதைப்படி, 1990-களில் புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வத்தை அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். வயதுக்கு வந்த உடனேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் பத்தாம் வகுப்பு படித்ததே இல்லை என்ற நில...