சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: lingusami

முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத் தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார் இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின் போது இதனை உறுதிப்படுத்தினார். இயக்குனர் லிங்குசாமியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பணியாற்றுவது இதுவே ...
சண்டகோழி 2 விமர்சனம்

சண்டகோழி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  சண்டகோழி 2 விமர்சனம் விஷால்& ராஜ்கிரண்&லிங்குசாமி கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையையும், ரசிகர் பட்டாளத்தையும் விஷாலுக்கு அள்ளித்தந்த படம் சண்டகோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் சண்டகோழி 2. இதிலும் விஷால்,ராஜ்கிரண்,லிங்குசாமி கூட்டணி இணைந்திருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்திசுரேஷ் இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், கஞ்சாகருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜேந்திரன், கயல்தேவராஜ், அழகம்பெருமாள், முதல்முறையாக கவிஞர் பிறைசூடன் நடிகராக அவதாரம் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கிறது. அதோடு, விஷாலின் 25வது படம் இது. கதைப்படி வழக்கம்போல விஷாலின் அப்பா ராஜ்கிரண் ஊர் தலைவர். அந்தபகுதியில் உள்ள சுத்துபட்டி கிராமங்களில் இவர் வைத்ததுதான் சட்டம். மக்களிடம் நல்லபேர் வாங்கியிருக்கிறவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் ப...