வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: str

லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்

லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  லண்டனில் ஜாலி டூரில் சிம்பு... மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்   https://youtu.be/DmS7UYtjgmA
லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்… திருப்பதி போன LEO டீம் I kodanki

லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்… திருப்பதி போன LEO டீம் I kodanki

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
லண்டனில் ஜாலி டூரில் சிம்பு... மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்... திருப்பதி போன LEO டீம் I kodanki https://youtu.be/DmS7UYtjgmA?si=PofZHEC2aZmMbT7D
‘வெந்து தணிந்தது காடு’ மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு !

‘வெந்து தணிந்தது காடு’ மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 15-ந்தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்...
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!

சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி! அண்ணன் வெங்கட் பிரபு படத்தையே கலாய்த்து அவரது தம்பி பிரேம்ஜி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. டைம் லூப் திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மாநாடு படத்தில் ஒரே காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும். ஆனால் காட்சியமைக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங், பின்னணி உள்ளிட்டவை காரணமாக மாநாடு படத்தின் ஒவ்வொரு சீன்களையும், ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர். ஆனால், ஒரு சிலருக்கு மாநாடு படம் இன்று வரையில் புரியாமல் இருப்பதையும் மறுக்க முடியாது. அவர்களில் ஒரு ரசிகர் மாநாடு படம் தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார். https://twitter.com/Premgiamaren/status/1482559144658083845?...
மருத்துவமனையில் சிம்பு அனுமதி

மருத்துவமனையில் சிம்பு அனுமதி

Uncategorized
மருத்துவமனையில் சிம்பு அனுமதி நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.    ...
மாநாடு படத்தின் புதிய அப்டேட்

மாநாடு படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் புதிய அப்டேட் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பர் 25ம் தேதி ‘மாநாடு' வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்’ என்று பதிவு செய்து இருக்கிறார் ...
‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநாடு படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 21-ந் தேதி பக்ரீத் பண்டிகையன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறத...
மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு

மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு.   தனது சகோதரி மகன் ஜேசன் அபியின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சகோதரி மகனின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட ...
TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!

TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!   https://youtu.be/AAMJbBbJCYQ
அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு https://youtu.be/C0fezXz_xSA