ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய "கலைஞர் 100" நூல்! தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து "சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு" என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும். தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 'கலைஞர் 100' என்கிற நூலாக மல...
டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை” புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் ...
விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இது தான் ” ரெஜினா காசண்ட்ரா

விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இது தான் ” ரெஜினா காசண்ட்ரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *“’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு” நடிகை ரெஜினா காசண்ட்ரா!* மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார். தன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றவர் ரெஜினா. இந்தப் படத்திற்காக, இன்னும் கடுமையாக உழைத்திருக்கிறார். “இந்தப் படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்த...
ராணா நாயுடு சீசன் 2

ராணா நாயுடு சீசன் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ராணா நாயுடு தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக கடைசியாக ஒரு வேலையைத் தொடங்குகிறார். ஆனால் விரைவிலேயே தனக்குப் பிடித்தமானவர்களால் வேற ஒரு பிரச்சினையில் சிக்குகிறார் அதுமட்டுமில்லாமல் கடந்த காலத்தில் இவர் செய்த செயலால் நிழல் உலக தாதாக்களாலும் பிரச்சனைகளுக்குள்ளாகிறார். லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியா தயாரிப்பாளர் சுந்தர் ஆரோன் படத்தைப் பற்றி கூறியதாவது : ராணா நாயுடு சீசன் 2 வெளியீட்டுக்கு தயாராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக சீசன் 1 முடிந்த நாளிலிருந்து சீசன் 2 விற்கான வேலைகளை தொடங்கி விட்டோம். இந்த சீசனில் நடைபெறும் கதை, நோக்கம் மற்றும் பட்ஜெட் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தக் கதைக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் ஒருங்கிணைப்பு அனைத்தையும் லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியாவுடன் இணைந்து Netflix குழு மிகவும் சுலபமாக்கியது.எ...
மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின் நடிக்கும் ”Test”

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின் நடிக்கும் ”Test”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  உலகின் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மூன்று மனிதர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட்டில் ஒன்றிணையும் போது, அது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய கட்டாயத்தைத் தூண்டுகிறது. Test படத்தைப் பற்றி படக்குழு: “வாழ்க்கை ஒரு விளையாட்டு! வாழ்க்கைப் பயணம் என்றால் என்ன ..? வழியில் அவை சந்திக்கும் சவால்கள் என்னென்னவென்பதை, ஒரு விளையாட்டின் மூலமாக கண்ணாடி போல் பிரதிபலிப்பதே Test படத்தின் கதை. திரைத்துறையில் பெரு மதிப்புடன் போற்றப்படும் நடிகர்களான ஆர். மாதவன், நயன் தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் தங்களது நடிப்பை மிகவும் ஆழமாகவும் உணர்ச்சியோடும் வெளிப்படுத்தி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இது மாதிரி ஒரு நடிப்பு கூட்டணி வேறு எந்த படத்திலும் அமையவில்லை. Test படத்தில் காதல், கனவு, இலட்சியம்,விருப்பம் மற்றும் கிரிக்கெட் என அனைத்...
கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் ரிலீஸ்!

கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!* பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், "ருத்ரா" கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவ...
G.V. Prakash Kumar’s ‘Kingston’ First Single Track is Out Now!

G.V. Prakash Kumar’s ‘Kingston’ First Single Track is Out Now!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, வீடியோ
  Zee Studios-Parallel Universe Pictures presents ‘Kingston’ First Single Release! GV Prakash, who has proved his prodigious caliber as a reigning music director, playback singer, star actor and producer is all set to enthral the film lovers with his upcoming film ‘Kingston’, a first-of-its-kind sea fantasy adventure, featuring him in the lead role. The film’s first single ‘Raasa Raasa’ and its lyrical video has been released now. The film is directed by debut filmmaker Kamal Prakash, featuring a promising star-cast including G.V. Prakash Kumar, Divya Bharathi, Azhagam Perumal, ‘Merku Thodarchi Malai’ fame Antony, Chetan, Kumaravel, Sabumon and many others. The cinematography of the film is handled by Gokul Benoy, while the dialogues are being crafted by Dhivek. The ed...
ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ' கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..'  எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு ப...

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்*

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் 'தண்டேல்' பட முன்னோட்டம்* *நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ' தண்டேல் 'எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்....
யாஷின் ‘டாக்ஸிக் திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்!

யாஷின் ‘டாக்ஸிக் திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
யாஷின் ‘டாக்ஸிக் திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்!   யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது...