ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Breaks Barriers as the First Indian Film Shot in English and Kannada for a Global Audience

Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Breaks Barriers as the First Indian Film Shot in English and Kannada for a Global Audience

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  Yash's ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Makes History as India's First Large-Scale Bilingual Film Shot in English and Kannada, Aiming for a Global Audience Yash's ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Breaks Barriers as the First Indian Film Shot in English and Kannada for a Global Audience A groundbreaking cinematic endeavor, "Toxic" is the first ever large scale Indian film to be conceptualized, written, and filmed in both English and an Indian language, Kannada being the Indian language the film is being shot in, paving the way for a truly global film experience. The film will be dubbed in multiple Indian and international languages, including Hindi, Telugu, Tamil, and Malayalam. Rocking Star Yash’s "Toxic," written and directed by the internationally acclaimed G...
Andrea Jeremiah sings and dances for ‘Tamugu’ song composed by D. Imman for ‘Eleven’ movie!

Andrea Jeremiah sings and dances for ‘Tamugu’ song composed by D. Imman for ‘Eleven’ movie!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  Andrea Jeremiah sings and dances for 'Tamugu' song composed by D. Imman for 'Eleven' movie Under the banner of A.R. Entertainment and directed by Lokkesh Ajls, 'Eleven' is an exciting investigative thriller featuring Naveen Chandra in the lead role. The film has been made in both Tamil and Telugu. The team has released a special song titled 'Tamugu', which has gone viral on the web. This exclusive number, composed by D. Imman, with lyrics by Rakendu Mouli, is sung by the popular actress Andrea Jeremiah, who has also danced alongside Imman. The song, blending both Tamil and Telugu lyrics, is being shared widely on social media platforms. Speaking about 'Tamugu', director Lokkesh Ajls said, "The song was created to match the fast-paced crime thriller nature of 'Eleven'...
தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான ‘லெவன்’ பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல்!

தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான ‘லெவன்’ பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    'லெவன்' படத்திற்காக டி. இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி, ஆடி அசத்தும் 'தமுகு' பாடல் தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படத்திற்காக 'தமுகு' எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாடலை பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில...
9 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் திகிலூட்டும் ”ராபர்” டிரைலர்!

9 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் திகிலூட்டும் ”ராபர்” டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    9 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் திகிலூட்டும் ”ராபர்” டிரைலர்!   ‘மெட்ரோ படத்தின் இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி மெட்ரோ சத்யா நடிப்பில் எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ள படம் ராபர். சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த பட்த்தை இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதாவும்,மெட்ரோப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளனர். பட்த்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சுழலில் படத்தின் டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு பட இயக்குனரை வெகுவாக பாராட்டி உள்ளார். டிரைலர் மிக விறுவிறுப்பாக திகிலூட்டும் விதமாக மிக நேர்த்தியாக இருப்பதாக விஜய்சேதுபதி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.   https://www.youtube.com/watch?v=cAz-FpkSFiU&t=2s கடந்த ந...
டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5

டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5   நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,மிஷ்கின்,கவுதம் மேனன், ரவீந்தர், ஜார்ஜ் இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து   பள்ளியில் 96 சதவீத மார்க் எடுக்கிற நல்ல பையனாக வரும் பிரதீப் ரங்கநாதன் கூட படிக்கிற ஒரு பெண்ணிடம் காதலை சொல்கிறார். படிக்கிற பையனைவிட கெத்தாக சுத்தும் பையனைத்தான் பிடிக்கும் என அந்த காதலை அந்த பெண் நிராகரிக்க… கல்லூரியில் சேர்ந்த்தும் படிப்பை விட்டுவிட்டு பேரையும் டிராகன் என மாற்றிக் கொண்டு கெத்தாக சுத்தும் பிரதீப். அவரை கூட படிக்கும் அனுபமா பரமேஸ்வரன் அநியாயத்துக்கு காதலிக்கிறார். அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலாக மிஷ்கின். படிக்காமல் 48 அரியர் வைத்து கல்லூரியில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் அப்பா அம்மாவிடம் கல்லூரியை முடித்து வேலையில் இருப்பதாக பொய் சொல்லி கெத்து காட்டி வரும் பிரதீப்பை ஒரு கட்ட்த்தில் காதலி அனுபமா கழற...
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
        நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5   நடிகர்கள்: பவிஷ்,அனிகா,ப்ரியா பிரகாஷ் வாரியர்,சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் இயக்கம்: தனுஷ் இசை : ஜிவி பிரகாஷ் தனுஷ் இயக்கி தயாரித்திருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனுஷ் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக ஒரு காதல் கதையில்  அறிமுகப்படுத்தி இருக்கிறார். படம் தொடங்கும் போதே இது ஒரு யூஷுவல் காதல் கதை என்றே தொடங்குகிறது. கல்யாணம் வேண்டாம் என இருக்கும் ஹீரோ தன் அம்மா அப்பா கட்டாயத்தால் பெண் பார்க்க போகிறார். பெண்ணை பார்த்த்தும் ஷாக் ஆகிறார். அந்த பெண் ஹீரோவுடன் ஒன்றாக படித்த பெண் என்பது தெரிய வருகிறது. இருவரும் பழகிய பின் கல்யாணம் என முடிவெடுக்கையில் பிரேக் அப் செய்த காதலியின் கல்யாண அழைப்பு வருகிறது. அந்த காதல் பிரேக் அப் ஆன கதையை தோழியிடம் சொல்கிறார் ஹீ...
“மிராய்” திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!

“மிராய்” திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமநேனி, டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து வழங்கும் பான் இந்தியத் திரைப்படம் "மிராய்" ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியீடு !! "மிராய்" திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !! இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோ ஜானரை முற்றிலும் மறு வரையறை செய்யும் முனைப்பில் இருக்கிறார். தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "ஹனுமேன்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் அடுத்த பெரிய முயற்சியான "மிராய்" படத்திலும் மக்களை மயக்கத் தயாராகி வருகிறார். இந்த பான் இந்தியா ஆக்ஷன்-அடைவேஞ்சர் படத்தில் தேஜா சஜ்ஜா, சூப்பர் யோதா என்ற மாபெரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், இந்தப்படம் சூப்பர் ஹீரோ ஜானரை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இப்படத்தை ...
பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர்!

பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லரை வெளியிட்டு!   முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர் சுழல்-தி வோர்டெக்...
புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்

புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'புஷ்பா 2 ' புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் 'நாக பந்தம்' பட பாடல்* நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான 'நாக பந்தம்' எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள். இளம் நாயகன் விராட் கர்ண் - பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக  இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், ...
30 கோடி செலவில்  தமிழில் ஒரு சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்

30 கோடி செலவில் தமிழில் ஒரு சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் - ரெட் ஃப்ளவர்: ₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX கண்காணிக்கப்படுகிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம்,  ரெட் ஃப்ளவர் படம் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்‌ஷனுடன் கலந்திருக்கும் என்று கூறினார். “உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும் என்று தயாரிப்ப...