சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் விமர்சனம் 3/5
சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் விமர்சனம் 3/5
இன்ஷூரன்ஸ் கம்பெனியை ஏமாற்ற நினைக்கும் பிரபல தாதாவால் போலி திருட்டில் ஈடுபட்டு அதை குடிபோதையில் தொலைத்து அதை சரி செய்ய வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஹீரோவின் காமெடி கதைதான் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.
லாஜிக் எல்லாம் பார்க்காம மினிம்ம் கியாரண்டி சிரிப்பு மட்டும் தான்னு யோசிச்சி படம் எடுத்திருப்பாங்க போல…
மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில், லிவிங்ஸ்டன், பிபின், சாம்ஸ் ஷிஹான் ஹுசைனின்னு ஒரே காமெடி நடிகர் பட்டாளம்… இந்த கும்பலோடு வைபவ் – அதுல்யாரவிஜோடி.
கதைன்னு சொல்லனும்னா… தாதா ஹூசைனி அவர் இன்சூரன்ஸ் கம்பெனிய ஏமாத்த தன் வீட்டுல கொள்ளை போன மாதிரி செட் செய்ய நண்பன் லிவிங்ஸ்டன் உதவிய கேக்குறார்… அவரும் வைபவ் அவர் நண்பனை லிவிஸ்...









