நடிகர் சங்கத்தில் 30 ஆண்டில் செய்ய முடியாததை 3 ஆண்டில் செய்திருக்கிறோம் – விஷால்

93 Views

 

நடிகர் சங்க தேர்தல் தேதி நெருங்க நெருங்க பல பரபரப்பான சம்பவங்கள் திரையுலகில் நடந்து வருகிறது.

பாக்யராஜ்- ஐசரி கூட்டணியின் சுவாமி சங்கரதாஸ் அணி நடிகர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதே போல நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கும் போய் ஆதரவு கேட்டார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஷாலும் திடீரென நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் விஷால் கூறியது:

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தி முடித்தோம்.

நடிகர் சங்க கட்டடப்பணிக்கு எத்தனை பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

வரலட்சுமி போன்ற ஒவ்வொரு நண்பர்களுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *