ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15
Shadow

ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு  15 கோடி ரூபாய் செலவில் தாராவி செட்!

 

ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு  15 கோடி ரூபாய் செலவில் தாராவி செட்!

ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே ஏ ஆர் முருகதாஸ் அடுத்து சல்மான்கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக நடிக்க சத்யராஜும் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தாராவியில் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம்.

அதற்காக தாராவி போன்ற செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டுக்காக 15 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

42 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன