வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

REVIEWS

அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, விமர்சனம்
  மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வந்துள்ள அன்பிற்கினியாள் தமிழில் புது கான்செப்ட். மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ஹெலன். இந்த படத்தை தமிழில் அன்பிற்கினியாள் ஆக மாறியுள்ளது. அப்பா - மகள் பாச கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது. அதைப் போல ஒரிஜனல் ஹெலன் திரைக்கதைக்கு எந்த சேதமும் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.   இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்திற்காக பெருசாக எதையும் மெனக்கெடவில்லை. அதே நேரம் ஒரிஜினல் கதையில் இருந்த விறுவிறுப்பை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் கோகுல். ரீல் அப்பா-மகள் கதையாக இல்லாமல் இது ரியல் அப்பா அருண்பாண்டியன், மகள் கீர்த்தி பாண்டியன் இந்த படத்திலும் அப்பா மகளாக நடித்திருக்கிறார்கள். கதைப்படி அப்பா அருண்பாண்டியன், எல்ஐசி ஏஜன்டாக ...
“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    "சக்ரா" விஷாலுக்கு இன்னொரு விருதா - கோடங்கி விமர்சனம் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் சந்தி சிரிக்கும் படம் தான் சக்ரா. இராணுவ அதிகாரியாக விஷால், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். இருவரும் காதலர்கள். ஒரு சின்ன சம்பவத்தால் காதலில் விரிசல். சுதந்திர தினத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தொடர் கொள்ளை நடக்கிறது. 50 வீடுகளில் துப்பாக்கி முனையில் நடக்கும் கொள்ளையில் விஷாலின் பாட்டி வீடும் ஒன்று. அங்கிருந்த விஷாலின் அப்பா வாங்கிய சக்ரா விருதையும் கொள்ளையர்கள் எடுத்து செல்கிறார்கள். அந்த வழக்கை ஷ்ரத்தா விசாரிக்கிறார். அவரோடு விஷாலும் கை கோர்க்கிறார். கொள்ளை அடித்தவர்கள் யார்? அந்த சக்ரா விருது திரும்ப கிடைத்ததா? இதுதான் கதை. இன்னொரு நாயகியாக ரெஜினா கசண்ட்ரா பின் பாதியில் எண்ட்ரி கொடுக்கிறார். வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெடுகிறார்....
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU
சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எப்பவும் உண்மை சம்பவங்களுக்கு பலம் அதிகமா இருக்கும் வலி அதிகமா இருக்கும்னு சொல்லுவாங்க... அது சரிதான்னு நிரூபிச்ச படம்தான் சூர்யாவின் சூரரைப் போற்று. வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணத்தை சாமானியனும் அனுபவிக்க முடியும் என போராடி வெற்றி பெற்றவர் கேப்டன் கோபிநாத். இவர் தொடங்கிய ஏர் டெக்கான் விமான நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அவரின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை அவர் பட்ட கஷ்டங்களை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். சூர்யாவின் நடிப்பைவிட அபர்ணா பாலமுரளி அத்தனை அம்சம். நெருக்கமான காட்சிகளில்... பிரமாதம் போங்க... எங்கம்மா இருந்த... நல்ல இயக்குனர்கள் படங்களில் இனி அடிக்கடி அபர்ணா பாலமுரளியை பார்க்க முடியும். சூர்யாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஸ்கிரிப்... சரியாக பயன்படுத்தி இருக்கிறார். தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படும் போது மொட...
சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம்

சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
  சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம் https://youtu.be/V3q9i_gXlAo
தப்பிய தியேட்டர் ரசிகன்…மொக்கை குறும்பட குப்பை குவியல் “புத்தம்புது காலை” – கோடங்கி விமர்சனம்

தப்பிய தியேட்டர் ரசிகன்…மொக்கை குறும்பட குப்பை குவியல் “புத்தம்புது காலை” – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மொக்கையான படங்களின் ராஜ தர்பாரான அமேசான் பிரைம் OTT தளத்தில் "புத்தம் புது காலை" என்ற பெயரில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பு சினிமான்னு ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் ஏதாவது புதுசா சொல்லலாமேன்னு முயற்சி எடுத்தாங்களாம்... ஆனால் ஐய்யோ பாவம் பார்வையாளர்கள்... நல்ல வேளை இது தியேட்டரில் வரல... இவ்ளோ கஷ்ட நேரத்துல காசு குடுத்து நம்பிக்கையா தியேட்டருக்கு ரசிகன் போயிருந்தா ஐய்யோ பாவம்... சரி... இந்த குறும்படங்கள் என்னதான் சொல்லுது பாக்கலாம்... முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டு பேருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல ஒரு அலப்பறை... நல்லவேளை அதைக் காட்ட ஒரு இளம் ஜோடிய மேட்ச் பன்னியிருப்பது. இதை காதல்னு சொல்றதா கள்ளக்கா...