வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

திரைப்படங்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக விளங்கும் இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்!

விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்! இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான நான் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்த தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுத...
வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, கட்டுரை, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கல் ரிலீஸ் வரை நல்ல வசூலில் இருத புஷ்பா படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு,  பொங்கல் புதுவரவாக ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய், ‘தேள்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின.  பல படங்கள் ரிலீஸ் ஆனாலும்  இதில் எந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் செல்ப் எடுக்கவே இல்லை. ஏற்கனவே கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத இருக்கை சிக்கல். இதன் காரணமாக தியேட்டர்காரர்களின் பார்வை மீண்டு புஷ்பா பக்கம் திரும்பியது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃ...
மீண்டும் விஜய்யுடன் மோதலில் இறங்கும் சிம்பு!

மீண்டும் விஜய்யுடன் மோதலில் இறங்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
      கடந்த சில வருடங்களாக ஒரு மெகாஹிட் படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் தொடர் வெற்றிக்கான முயற்சியில் சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் தற்போது நடித்துகொண்டுவருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தின் பட...
MMகீரவாணி இசையில் ஜென்டில்மேன் 2

MMகீரவாணி இசையில் ஜென்டில்மேன் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கும் பிரமாண்ட இசையமைப்பாளர் MMகீரவாணி ! தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். #ஜென்டில்மேன்2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செ...
ஜெண்டில்மேன் 2 இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு பரிசாம்!

ஜெண்டில்மேன் 2 இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு பரிசாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு, மீண்டும் அசத்தும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் !* தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ' *ஜென்டில்மேன் 2* ' படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே அத...
தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் முக்கோணக் காதல் ‘கெஹ்ரையான்’

தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் முக்கோணக் காதல் ‘கெஹ்ரையான்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
  தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஹ்ரையான்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 88 லட்சத்துக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது   நவீன காதலர்களையும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களையும் ஒரு முக்கோணக் காதல் வழியாக சொல்லும் படமாக தெரிகிறது ‘கெஹ்ரயான்’. தீபிகா - சித்தாந்த் இடையிலான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரிதளவில் கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ற சில ‘போல்ட்’ ஆன காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க வருகின்றன. கவுஷல் ஷாவின் ஆர்ப்பாட்டமி...
“ஓ மை கடவுளே” இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் சிம்பு!

“ஓ மை கடவுளே” இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் நடிகர் சிம்பு, இவரின் திறமையை பாராட்டி சமீபத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இவரது படங்களுக்கு போதுமான வரவேற்பு இருந்த நிலையில், இவரை மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் விதமாக ‘மாநாடு’ படம் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவருக்கு பல படங்கள் வரிசைகட்டி நிற்கிறது, சில படங்களில் இவர் நடித்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிவாணி இயக்கத்தில் தமிழில் வ...
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை!

லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
    சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார். 2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் அப்படங்...