வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

CINI NEWS

மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?   மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. அரசியலில் தீவிரமாக இறங்க தீர்மானித்திருக்கும் உதயநிதி சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லப்போகிறார். தனது கடைசிப் படம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என அவர் மாரி செல்வராஜை அணுகியதாகவும், அவரும்  இயக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளனர். மாரி செல்வராஜ், உதயநிதி இருவரது படங்களுக்கும் இதுவரை ரஹ்மான் இசையமைத்ததில்லை. மாரி செல்வராஜின் அரசியல் படங்களுக்கு ரஹ்மானின் இசை எந்தளவு ரசிகர்களை ஈர்க்கு...
தீபாவளியில் ரஜினி, பொங்கல் நாளில் அஜீத் அதிரடி காட்டும் விஷால்!

தீபாவளியில் ரஜினி, பொங்கல் நாளில் அஜீத் அதிரடி காட்டும் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தீபாவளியில் ரஜினி, பொங்கல் நாளில் அஜீத் அதிரடி காட்டும் விஷால்! விஷாலின் வீரமே வாகை சூடும் படம் 2022 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று அதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து பூசணிக்காய் உடைத்தனர். விஷால் நடிப்பில் தொடர்ந்து அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி என்று வரிசையாக ஆக்ஷன் படங்கள் ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு எனிமி படத்தை ரிலீஸ் செய்தார். அதையடுத்து  திரைக்கு வரவிருக்கும் விஷால் படம் வீரமே வாகை சூடும். சரவணன் என்பவர் இதனை இயக்க, விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி படத்தை தயாரிக்கிறது. 2022 ஜனவரி 26 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். என்ன காரணமோ திடீரென படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே வைரஸ் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பொங்...
மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்!

மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்! பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம். இவரது மனைவி பிரியா ரன்சால். இந்த நிலையில் ஜான் ஆபிரகாமுக்கும், அவரது மனைவி பிரியா ரன்சாலுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜான் ஆபிரகாம் கூறி இருப்பதாவது:- கடந்த 3 தினங்களுக்கு முன்பு கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தேன். இதைத் தொடர்ந்து நானும், எனது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. நாங்கள் இருவரும் வீட்டில் தனிமையில் உள்ளோம். எங்களுக்கு லேசான அறிகுறிகள் தான் இருக்கிறது. நானும், எனது மனைவியும் தடுப்பூசி போட்டுள்ளோம். நாங்கள் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். இவ்வாற...
சுசிகணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’

சுசிகணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  கோலிவுட், பாலிவுட் என்று கலக்கிவரும் இயக்குநர் சுசிகணேசன் 2022 ம் ஆண்டு மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார். தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் சுசிகணேசன் தமிழில் இயக்கும் படத்தை அறிவித்துள்ளார். படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார். 1980 களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது. இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.  இவருடைய கம்பெனியின் முதல் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயாடா’ வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள...
வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு

வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். நீண்ட இடைவேளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்படும் போது அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்....
இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.* *-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.* இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பார...
தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி!

தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத...
வெள்ளிவிழா நாயகன் மோகனை “ஹரா” ஆக்‌ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி செய்யும் இயக்குனர் விஜயஸ்ரீஜி!

வெள்ளிவிழா நாயகன் மோகனை “ஹரா” ஆக்‌ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி செய்யும் இயக்குனர் விஜயஸ்ரீஜி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி ஆக்‌ஷனில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் 'தாதா 87' படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார். பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொட்டால் சட்டப்படி குற்றம் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படத்திற்கு முன் போடப்படும் டிஸ்கிளைமரிலும் இந்த கருத்து இடம்பெற்றது. திரையுலகில் 27 வருடமாக தொடர்ந்து வெற்றிகரமாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனை ஒரு நடிகராக காண்பிக்க முடியும் என்று இயக்குநர் விஜயஸ்ரீ தனது அடுத்த படைப்பான் 'பவுடர்' மூலம் நிரூபித்தார். கலர...
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்.... வைரலாகும் புகைப்படம்! விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகர்கள்
  #ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின், மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ' பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க , சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார். சிறந்த எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு . படம் விருவிருப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது. சிறந்த படத்தை தயாரிச்சிருக்கீங்க ரஞ்சித் என்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார். சூப்பர்ஸ்டார் ...