politics

நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு திமுகவில் இருந்து துரத்தப்பட்ட ராதாரவி..!

நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு திமுகவில் இருந்து துரத்தப்பட்ட ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவி திமுக வில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நயன்தாராவை விமர்ச்சித்த ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி. அவரது அடிப்படை நாகரீகமற்ற பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களைதெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தி வருகி
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் களமிறங்கும் 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு! பொள்ளாச்சியில் எழுந்த பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன. குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் கசிய கசியப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. குற்றங்களின் தீவிரத்தைவிடவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது, அரசு அந்த வழக்குகளைக் கையாண்ட விதம். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து காவல் துறையினரும் விசாரணையை மூடிமறைப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறை கண்காணிப்பாளர், ஆளும் கட்சியினருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்ததும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட்டதும் காவல்துறையின் அலட்சியத்தை வ
வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.* *இந்த கூட்டணியில், இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர்.* *அதிமுக:* தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி கரூர் பெரம்பலூர் சிதம்பரம் நாகை மய
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி  7 கட்டங்களாக நடைபெறுகிறது!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.* *ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.* *இரண்டாவது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18ஆம் தேதி.* *மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்.* *வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் - *10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன *மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - *பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் - *வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும் *சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர்.* *பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும்.* *தேர்தல் தொடர்பான புகார்க
7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ல் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம்!

7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ல் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உச்ச நீதி மன்றத்தின் விடுதலை தீர்ப்பைத் தாண்டியும் எழுவரின் விடுதலையை ஆளுநர்தான் தீர்மானிக்க வேண்டும் என்பது எவ்வளவு முரணான காரியம்?? தண்டனை தருவதற்கும் நீதியை நிலைநாட்டவும் உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பைத் தாண்டி எம் அண்ணன்மார்களின் அக்காவின் விடுதலை அரசியலமைப்பு இக்கட்டுக்குள் சிக்கித் தவிப்பது கொடும் வேதனை... அரசியல் கட்சிகளாகப் பிரிந்து நின்றாலும்.. இந்த விடுதலையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்பதில் மட்டும் இருபெரும் மத்திய கட்சிகளும் கைகோர்த்தே நிற்கின்றன. மாநில கட்சிகளுக்கும் வாய்திறக்கா அதிகாரம்.. என்ன செய்யவென்று புரியாமல் திணறும் எழுவரின் உறவும் தாய் தந்தையரும்.. அதுவும் அற்புதம்மாள்... ஒரு அற்புத அன்னை. விழாத கட்சியினரின் கைகளில்லை. எல்லோரிடமும் கெஞ்சிவிட்டார். அரசியல் சார்பற்று அனைவரிடமும் ஒரு அன்னையாக கேட்டுவிட்டார். எல்லா அன்னைகளும் மகவை பத்து
பாஜக., எம்.பி.,யும் எம்.எல்.ஏ.வும் செருப்பால் அடித்துக் கொண்ட அதிர்ச்சி… மோடி ஷாக்..!

பாஜக., எம்.பி.,யும் எம்.எல்.ஏ.வும் செருப்பால் அடித்துக் கொண்ட அதிர்ச்சி… மோடி ஷாக்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக எம்பியும் எம்எல்ஏவும் செருப்பால் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம், சான்ட் கபீர் நகரில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி சரத் திரிபாதியும், பாஜக எம்எல்ஏ ராகேஷ் பகேலும் பங்கேற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நடந்த சாலை அடிக்கல் நாட்டுவிழா கல்வெட்டில் தன் பெயர் ஏன் இடம்பெறவில்லை எனக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார் ராகேஷ். இந்த விவாதம் முற்றியதில் ராகேஷ் செருப்பை கழற்ற முயன்றார், அதை பார்த்து ஆத்திரமடைந்த சரத் திரிபதி தன் காலணியை கழட்டி ராகேஷை தாக்க துவங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இருவரும் தாக்குதலில் ஈடுபடவே, அங்குள்ள காவலர்கள் இடையில் புகுந்து சமாதானம் ச
உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியின் தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் களம் காணவுள்ளன. இந்நிலையில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் பணத்தை வாரி செலவு செய்து செய்துள்ளார். இந்த முறையும் அதிகமாகச் செலவழிக்க இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது இந்நிலையில் இது குறித்து ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் நெருக்கடி அதிகம்
தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27-ஆவது பொதுக்குழு   தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, இன்று 06.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* *இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* *தீர்மானம் எண். 1 :* இந்தியத் துணைக்கண்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்ட, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்ற சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சி, பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும். இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டுகின்ற சமூக நீதித் தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி. தியாகராயர்,
மோடி கூட்டத்தில் விஜயகாந்த் கட்சி கலந்து கொள்ளுமா? பொன்னார் பதில்

மோடி கூட்டத்தில் விஜயகாந்த் கட்சி கலந்து கொள்ளுமா? பொன்னார் பதில்

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
  அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ' தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வருவது தமிழக மக்களுக்குச் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதைப் போல உள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரதமர் எப்போது வந்தாலும் மத்திய அரசின் பல கோடி ரூபாய் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். தி.மு.க.வினர் பதவி சுகத்தை மட்டும் அனுபவித்தவர்கள். நாட்டை கொள்ளை அடித்தவர்கள். தி.மு.க.வோடு
தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி

தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த விருப்பமனுக்களில் வேட்பாளர்களின் சாதி குறிப்பிடக் கூடாது என ம.நீ.ம. தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான விருப்பமனுக்களைத் விநியோகித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்களுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரியாவிட்டாலும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை தங்கள் கட்சியினருக்கு விநியோகித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் இதில் ஒருபடி முன்னேப் போய் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று வி