Trailer

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன் !

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன்  அட்வென்சர் படம் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர்.இத்திரைப்படம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் இயக்கி உள்ளார்.நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகா உள்ளது. https://youtu.be/unWwv107AlE பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான்  ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக இணைந்து நடிக்கின்றனர்.இந்த படத்தை பற்றிய தகவலை வெளியிட அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் வீடியோ ஒன்றில் பேசி சமீபத்தில் வெளியிட்டனர்..தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இவர்களால் டப் செய்யப்படவில்லை..பின்குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்துள்
கலைப்புலி தாணுவின் ‘துப்பாக்கி முனை’ டீசர்… கௌதம் மேனன் வெளியிட்டார்!

கலைப்புலி தாணுவின் ‘துப்பாக்கி முனை’ டீசர்… கௌதம் மேனன் வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
      கலைப்புலி தாணுவின் 'துப்பாக்கி முனை' டீசர்... கௌதம் மேனன் வெளியிட்டார்! கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த தயாரிப்பான துப்பாக்கி முனை படத்தின் முதல் டீசர் இன்று மாலை வெளியானது. இதனை இயக்குநர் கௌதம் மேனன் இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டார். 60 வயது மாநிறம் படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரித்து வெளியிடும் படம் 60 வயது மாநிறம். விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு. தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைக்க, புலவர் புலமைப்பித்தன், பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் டீசரை இன்று மாலை 6
களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி

களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறார்                                                                                                   தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.   https://youtu.be/jFO8X-ADLNs ஒளிப்பதிவு  சரவணன் அபிமன்யு , இசை  - என்.ஆர்.ரகுநந்தன்                                 தயாரிப்பு   ராஜேஸ்வரி மணிவாசகம்.     கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  காந்தி மணிவாசகம்.          
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை – சிவகார்த்திகேயன்

யாரையும் போட்டியாக நினைப்பதில்லை – சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://youtu.be/ByXwBjR-o5c இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “சீமராஜா படத்தின் டிரெய்லரில் கடைசி 3 காட்சிகளை பார்த்து சமூக வலைத்தளங்களில் சிலர் பாகுபலி மாதிரி இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அது எங்களுக்கும், எங்கள் உழைப்புக்கும் கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்டிரைக் வந்தது. https://youtu.be/ByXwBjR-o5c அதையும் தாண்டி படத்தை குறித்த
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தனுஷின் “வடசென்னை”

ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தனுஷின் “வடசென்னை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட "வட சென்னை "படத்தின் டீசர் பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். https://youtu.be/q5GG5HJ1hVk சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாள