புதன்கிழமை, ஜனவரி 19
Shadow

நடிகைகள்

காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை!

காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை! பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நாகினி தொடர்கள் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் இருந்து திரைப்பட நடிகையாக மாறியவர் மௌனி ராய். சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை சேர்த்திருக்கிறார். வரும் ஜனவரி 27 அன்று மௌனி ராய் தனது காதலன் சூரஜ் நம்பியாருடன் கோவாவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். பிரபல சமூக ஊடகப் பக்கமும் இதை ஆன்லைனில் பகிர்ந்துள்ளது மற்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட இன்ஸ்டாகிராமில் குவிந்தனர். மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் கோவாவின் டபிள்யூ ஹோட்டலில் ஆடம்பரமான திருமணத்தை நடத்துவார்கள் என்றும், பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது....
சமந்தா பிரிவு ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா!

சமந்தா பிரிவு ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி அவர்களது திருமணம் இரண்டு முறை நடைபெற்றது. திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில்  வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில் எப்போதும் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில்  தந்தை ந...
ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம்!

ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் ! தமிழ் இசை களத்தில் சுயாதீன ஆல்பம் பாடல்களின் அமோகமான வளர்ச்சி, இங்குள்ள இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Think Music தொடர்ந்து வெளியிட்டு வரும் தொடர்ச்சியான சுயாதீன ஆல்பம் பாடல்கள், நகரம், புறநகர் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களின் இதயதங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பொங்கல் பண்டிகைக்காக 'கரக்கி' என்ற தலைப்பில் மற்றொரு அற்புதமான ஆல்பம் பாடலை Think Music வெளியிட்டுள்ளது. ரியோ ரா மற்றும் அம்மு அபிராமி நடிக்க, செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்‌ஷ்மி இப்பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடலில் நாயகன், நாயகியின் நண்பர்களாக பிரதாப்பும் ஷாலினியும் தோன்றுகிறார்கள். அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒரு கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடும் “கரக்கி” பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி! மலையாள சினிமாவில் பல படங்கள் நடித்து பிறகு தமிழில் 2018-இல் வெளிவந்த களரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இவர் தமிழில் சில படங்களே நடித்தாலும் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து, இப்படத்தில் இருந்து சம்யுக்தா மேனன் விலகியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது. சிலர் இது வதந்தியே என்று பதிவிட்டு வந்திருந்தனர். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் இது வதந்தியே என்று உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவிட்டிருக்கிறார். சேலையில் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'வாத்தி/ சார் என்னுடைய முதல்நாள்' என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் இவர் வாத்தி படத்தில் இருந்து வி...
விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி – உறுதிப்படுத்திய புகைப்படம்!

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி – உறுதிப்படுத்திய புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. நடிகை ஷிவானி இயக்குனர் பொன்ராமுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிறந்த இயக்குனருடன் பணிபுரிவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் இது எந்த திரைப்படமாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை குறித்த அறிவி...
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது எப்.ஐ.ஆர், சேஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா வில்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ரைசா வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு 2-வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இ...
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

HOME SLIDER, NEWS, நடிகைகள்
  நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும். கொரோனா தொற்றிலிர...
நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள், வீடியோ
  நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதாவிஜயகுமார் ஓப்பன் டாக் I "my mistakes" actress vanitha open talk   https://www.youtube.com/watch?v=VabE3aX9Xa0
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன். தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்....
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!

இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா! வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி படத்தில் ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார். இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிந்துமதி, முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தி.நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். வருகிற பிப்ரவர...