வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

செய்திகள்

விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், முன்னோட்டம்
  விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்.பி., கனிமொழி ட்விட்டரில் கருத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் - கனிமொழி. இந்த குற்றத்தை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி....

முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் அவர்களை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர் அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார் இந்த சந்திப்பின்போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்....
நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்! விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. ‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா முதல்வர் பழனிசாமி? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை! - மு.க.ஸ்டாலின்...
எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் வேட்பாளர் செலவை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாற்றப்பட்ட வேட்பாளர் செலவீன நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்எல்ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....

ஜெ., வீடு தீபா- தீபக் இருவருக்கும் கோர்ட் நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம் ;* தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்தது * வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல் * நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு...
உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு* பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியனுக்கு, சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார். உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமத்தனமான செய்தி இது என கடிதத் தில் சசிகலா தெரிவித்துள்ளார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்மை சந்திக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள சசிகலா, இதுபோல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்....
மிஷ்கின் – கார்த்திக்ராஜா கூட்டணியில் ஆண்ட்ரியாவின் பிசாசு2

மிஷ்கின் – கார்த்திக்ராஜா கூட்டணியில் ஆண்ட்ரியாவின் பிசாசு2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும் “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா ! மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின் இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும். மிஷ்கின் படங்களில் இசை ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போன்றே இருக்கும். உண்மையில் இது தான் அவரது படங்களில் பாடல்கள் மெகா ஹிட் ஆவதற்கான காரணமாகும். தற்போது ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் "பிசாசு 2" படத்தில் நேர்த்தியான, தேர்ந்த இசையை தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின் அதனை, மிகவும் ...
நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும்: நடிகர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்தில் இருந்து 30% குறைத்துக் கொள்ள வேண்டும்-தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள். “இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா" தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% - 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். ...
முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர்  ஸ்டாலின் சந்தித்தார்!

முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். முதலமைச்சரின் தாயார் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை....