Friday, April 3
Shadow

CINI NEWS

ஜனனி ஐயரின் அடுத்த பரிணாமம் பலூன்..!

ஜனனி ஐயரின் அடுத்த பரிணாமம் பலூன்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஒரு குறிப்பிட்ட  கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால்  அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் - அஞ்சலி இணையாக நடிக்கும் "பலூன்".புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் "பலூன்" படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு  இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். "என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பிண்ணனியில், கொடைக்கானல் வாழும் ஒரு பெண்ணை பற்றியது.  மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில்
செப்டம்பர் 27ல் பலூன் ரிலீஸ்..!

செப்டம்பர் 27ல் பலூன் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், '70mm மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions என தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு வெளிவந்த 'பலூன்' படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக இப்படத்தின்  உரிமத்தை வாங்கியுள்ள 'Auraa Cinemas' அறிவித்துள்ளது. இது குறித்து 'Auraa Cinemas' மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், '' 'பலூன்' நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 2
கலகலப்பாக உருவாகும் ”திருப்பதி சாமி குடும்பம்”..!

கலகலப்பாக உருவாகும் ”திருப்பதி சாமி குடும்பம்”..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம்  இணைந்து  வழங்கும் படம்   “ திருப்பதிசாமி குடும்பம் “                                                                                                              இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.   முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்கம்   -  சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.                                                                                                                 படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது... சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர
ரசிகர்களின் டார்லிங் ஹன்சிகா பிறந்த நாள்..!

ரசிகர்களின் டார்லிங் ஹன்சிகா பிறந்த நாள்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடவுள்ளார். காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிரவுள்ளார். ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார்  எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக  பின்பற்றவுள்ள
ஆகஸ்ட்டில் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரும் இன்ப அதிர்ச்சி..!

ஆகஸ்ட்டில் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரும் இன்ப அதிர்ச்சி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின்  ஒன் ஹார்ட் இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ ஒன் ஹார்ட்..! தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான். கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்
GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு  பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
      திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். இன்றைய இளைய தலைமுைறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். சென்னை நந்தம்ப
தமிழ் திரைப்பாடல் வரிகளில் வீரியம் காட்டும் புதிய அத்தியாயம் உமாதேவி..!

தமிழ் திரைப்பாடல் வரிகளில் வீரியம் காட்டும் புதிய அத்தியாயம் உமாதேவி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
“அடி வாடி திமிரா!” த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் கவிஞர் உமாதேவி! தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி. Aramm | Pudhu Varalaare Song Making Video: https://www.youtube.com/watch?v=DehjuJ3MzNs ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒர
விரைவில் “நம்ப விவசாயம்” பெயரில் ஒரு நிகழ்ச்சி..!

விரைவில் “நம்ப விவசாயம்” பெயரில் ஒரு நிகழ்ச்சி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் 'நம்ம விவசாயம்' என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின்  மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர். விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்
இசையால் எதையும் வெல்ல முடியும்..ஒண்டிகட்ட இயக்குனர் பரணி..!

இசையால் எதையும் வெல்ல முடியும்..ஒண்டிகட்ட இயக்குனர் பரணி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம்   “ ஒண்டிக்கட்ட “                                                                                                                         விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                     ஒளிப்பதிவு   - ஆலிவர் டெனி /இசை   -  பரணி / பாடல்கள்   -  கபிலன்                                                      பர
24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் சத்ரு..!

24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் சத்ரு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம்,ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.      ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி இசை  -  அம்ரிஷ் பாடல்கள்   -  கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே கலை  -  ராஜா மோகன் ஸ்டன்ட்   -  விக்கி தயாரிப்பு   -  ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  நவீன் நஞ்சுண்