வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

டிரைலர்கள்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா”  ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா” ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
கொம்பு வைச்ச சிங்கமடா – ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அருண்ராஜா காமராஜ்வரிகளில் ஜல்லிக்கட்டின் அருமைபெருமைகளை உணர்த்தும் பாடல் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராகஉலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றினைந்து தங்களின்ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும்நிருபித்துள்ளனர். மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்குஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் மிகவும்முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவேதடையை விளக்குங்கள் என்று உரக்க குரல் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமைமற்றும் தமிழருக்கும் ஜல்லிக்கட்டிற்க்குமான சொந்தத்தைஉணர்ச்சிப்பூர்வமாக கூறும் “கொம்பு வைச்ச சிங்கமடா” எனும் பாடலைஇசையமைத்து வெளியிட்டு...