வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சினி நிகழ்வுகள்

யூ வாங்கிய சிக்சர் வரும் 30ம் தேதி ரிலீஸ்..!

யூ வாங்கிய சிக்சர் வரும் 30ம் தேதி ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிக்ஸர்"  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. படத்தை பார்த்து பாராட்டிய தணிக்கை அதிகாரிகள் படத்தின் இயக்குனர் சாச்சியை பாராட்டியதோடு , படத்துக்கு "U" சான்றிதழும் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான தர சான்றிதழையும் பெறும் என்பதில் உறுதியாக இருந்தேன். குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள அறிமுக இயக்குனர் சாச்சியின் இந்த கதை ஜனரஞ்சகமான படமாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை.கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை மிளிர நடிப்பதற்கு ஒரு தனித்துவமான திறமை வேண்டும், அதில் வைபவ் மிக மிக திறமையானவர். தயாரிப்பாளராக நானும் எனது நண்பர் ஸ்ரீதரும் படத்தை பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கும் கிட்டும் என்பதில் ஐ...
விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி”  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள  “சங்கத்தமிழன் ” படத்தின் டீஸர்

விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி”  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள  “சங்கத்தமிழன் ” படத்தின் டீஸர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி"  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள  "சங்கத்தமிழன் " படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது ! பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை  இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். https://youtu.be/vqEwTuNVljU விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ...
ஐசரி கணேஷின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா- பிரியா ஆனந்த் ஜோடி நடித்துள்ள  ‘சுமோ’ நவம்பரில் ரிலீஸ்

ஐசரி கணேஷின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா- பிரியா ஆனந்த் ஜோடி நடித்துள்ள ‘சுமோ’ நவம்பரில் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள  'சுமோ' திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் "சுமோ". இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.. ஐசரி k கணேஷ் தயாரித்துள்ளார். எஸ் .பி ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் பாடல் காட்சிகள் & படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படபிடிப்பு அங்கே நடத்தி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்தில...
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் – தமன்னா ஜோடியின் ஆக்‌ஷன்..!

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் – தமன்னா ஜோடியின் ஆக்‌ஷன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுந்தர். சி இயக்கத்தில் விஷால் - தமன்னா ஜோடியின் ஆக்‌ஷன்..! இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து புது படமொன்றை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்ள்ளது. இந்த ஷூட்டிங்கில் நடித்த போது தான் விஷால் விபத்தில் சிக்கினார். அதன் பின் படத்தை பற்றி எந்த விதமான புதிய அப்டேட்டுகளும் கொடுக்காமல் இருந்து வந்த படக்குழுவினர் பட டைட்டிலுடன...
பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..!

பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..! விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் விஜய்  விடைபெற்று சென்றார். கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையால் "பிகில்" என பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் கொடுத்து அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார். விஜய்யிடம் இருந்து மோதிரம் பெற்ற படக்குழுவினர் அவருக்கு  நன்றி தெரிவித்தனர். 'பிகில்' படத்தில் தனது  அனைத்து பணிகளையும் விஜய் முடித்து கொடுத்ததால் கொஞ்சம் ஓய்வுக்கு பி...
சிவாஜிக்கு பின் குருக்ஷேத்ரம் படம் மூலம் அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் – தாணு பாராட்டு

சிவாஜிக்கு பின் குருக்ஷேத்ரம் படம் மூலம் அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் – தாணு பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது . பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா : " இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை,  மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது 'கனல் கண்ணன்'. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டத...
முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்... மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்...! பாக்யராஜ் வெற்றி பெற்றாரா என படிப்பவர்களுக்கு இது நடிகர் சங்க தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது... ஆனால் தனது சரியான அணுகுமுறை மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குனரின் கதை திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த உதவி இயக்குனருக்கு நியாயம் பெற்று கொடுத்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயம் ரவி இப்போது கோமாளி ரவியாக மாறி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் என்பவர் அறிமுக இயக்குனர் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி எனபவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க பிரச்சினை பெரிதானது. படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. கதை த...
ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!

ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..! தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு புகார் அதிகரித்த படி உள்ளது. எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வந்த பின் பல அதிரடிகளை செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படக்கதையும் திருட்டுக்கதை என புகார் எழுந்த போது உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் பட ரிலீஸ் நேரத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் டைட்டிலுக்கு முன் போடப்பட்டது. இப்போது அதே போல மீண்டும் ஒரு அதிரடியை இயக்குனர் பாக்யராஜ் சத்தமில்லாம்ல் செய்திருக்கிறார். ஜெயம் ரவி நடித்து வரும் படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் பெரும் செலவில் தயாரித்து இருக்கிறார...
ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்... கடுப்பாகும் கவுன்சில்... தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..! ஜெயம் ரவி நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குனர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. படத்தில் ரவி பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த நிலையில் இதே சக்தி பிலிம் பேக்டரி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்...
அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் படத் தயாரிப்பாளர் பெயரையும், பட நிறுவனத்தின் பெயரையும் சொல்லுங்கள் என தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடிதம் எழுதியது சர்ச்சை ஆகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் செயல்படுகிறது. மேலும், திரைத்துறையில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் சிலரை நியமித்து நிர்வாக குழுவை அமைத்து உள்ளது தமிழக அரசு. இந்த கமிட்டி பல அதிரடிகளை செய்து வருகிறது. இதில் உறுப்பினர் ஆக இருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு கடிதம் எழுத அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் இன்று நடைபெற உள்ள ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் தயாரிப்பாளர் பெயரும், பட நிறுவன பெயரும் சொல்ல வேண்டும் என ...