செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

சினி நிகழ்வுகள்

இயக்குனர் பாதி தயாரிப்பாளர் மீதி கதை சொன்ன ” பண்டிகை”..!

இயக்குனர் பாதி தயாரிப்பாளர் மீதி கதை சொன்ன ” பண்டிகை”..!

சினி நிகழ்வுகள்
டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன். அங்காடி தெரு படத்தை போல படம் முழ...
200 வருடமாக நடந்து வரும்  பிரச்சனையை  அலசியிருக்கும் தோட்டம்..!

200 வருடமாக நடந்து வரும் பிரச்சனையை அலசியிருக்கும் தோட்டம்..!

சினி நிகழ்வுகள்
Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "தோட்டம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்.. நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார். மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது. ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே. இலங்கை, மலேசியா  மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்.. அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது.. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய ...
நன்றி சொன்ன “மரகத நாணயம்’ டீம்..!

நன்றி சொன்ன “மரகத நாணயம்’ டீம்..!

சினி நிகழ்வுகள்
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் 'மரகத நாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம்  புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.  உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்ன ...
வெங்கட் பிரபுவின் ” பார்ட்டி” மூலம் சில்வர் ஜூப்ளிஆண்டில் T.சிவா’ வின் ‘அம்மா கிரியேஷன்ஸ்

வெங்கட் பிரபுவின் ” பார்ட்டி” மூலம் சில்வர் ஜூப்ளிஆண்டில் T.சிவா’ வின் ‘அம்மா கிரியேஷன்ஸ்

சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர்  இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் . அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .  T.சிவா' வின் 'அம்மா கிரேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகவிருக்கும்  இந்த படத்திற்கு 'பார்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் 'அம்மா கிரேஷன்ஸ் ' தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.  இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு 'பார்ட்டி ' என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். KL பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார் . இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ் , நாச...
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். துவக்கி வைத்தார், “கீர்த்தி சுரேஷ்”.

உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். துவக்கி வைத்தார், “கீர்த்தி சுரேஷ்”.

சினி நிகழ்வுகள், செய்திகள்
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். குத்துவிளக்கு "தீட்டி" துவக்கி வைத்தார், "கீர்த்தி சுரேஷ்". கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமை...
குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா

குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா

சினி நிகழ்வுகள், டிரைலர்கள், வீடியோ
https://youtu.be/7mIi5M_ntk0 குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ...
சங்கிலி புங்கிலி கதவதொற… டீசர்..!

சங்கிலி புங்கிலி கதவதொற… டீசர்..!

சினி நிகழ்வுகள், டிரைலர்கள், வீடியோ
https://m.youtube.com/watch?v=maJM53J6jjo ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் இசை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசையை உலக நாயகன் கமல்ஹாசன் தன் சீடருக்காக வந்து வெளியிட்டுக் கொடுத்தார். இதே சத்யம் திரையரங்கில் தான் என் முதல் படம் ராஜா ராணியின் இசை வெளியீடும் நடந்தது. என் முதல் தயாரிப்பும் இந்த மேடையில் நடப்பது மகிழ்ச்சி.  என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் ச...
கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “  எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்

கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “ எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்

சினி நிகழ்வுகள்
ஸ்ரீருக்மணி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வானரப்படை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள். அவந்திகா என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். படம் பற்றி இயக்குனர் M.ஜெயபிரகாஷிடம் கேட்டோம்.. பெற்றோருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி ...