வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

REVIEWS

சீதா ராமம் கோடங்கி விமர்சனம்

சீதா ராமம் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி என்ற பெயரில் முகவரி இல்லாமல் தொடர்ந்து காதல் கடிதங்கள் வருகிறது. கடிதம் எழுதும் பெண்ணை தேடிக் கண்டு பிடித்து, பின்னர் இருவரும் காதலை தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதியை கொல்லும் பணி துல்கர்சல்மானுக்கு வருகிறது. இதற்காக எல்லை தாண்டி செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? சீதா மகாலட்சுமி யார்? இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை. நடிப்பின் மூலம் படத்தை துல்கர்  அழகாக நகர்த்துகிறார். காதலி மிருணாள் தாகூரிடம் வெளிப்படுத்தும் காதல், காஷ்மீர் மோதலை தடுக்கும் விவேகம், எல்லை தாண்டி எதிரிகளை வீழ்த்தும் வீரம், சிறை சித்ரவதை என்று கதாபாத்திரத்தில் துல்கர் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் . அவரது காதலியாக வரும் மிருணாள் தாகூர் அழகு பதுமை. கொஞ்ச நேரம் வந்தா...
பொய்க்கால் குதிரை வேகமெடுக்குமா? கோடங்கி விமர்சனம்

பொய்க்கால் குதிரை வேகமெடுக்குமா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  முந்தய படங்களால் ஆபாச இயக்குனர் என்று பெயரெடுத்து கேவலப்பட்ட சந்தோஷ் பி ஜெயக்குமார் அட பரவாயிலையே என சொல்லும் அளவுக்கு கொடுத்த படம்தான் பொய்க்கால் குதிரை. நடன புயல் பிரபுதேவாவை ஒற்றைக்காலில் நடிப்பு புயலாக மாற்றிய வித்தைக்கு இயக்குனரின் முந்தய ஆபாச அர்ச்சனைகளை மறந்து மன்னிக்கலாம். கதைப்படி, ”விபத்து ஒன்றில் தனது மனைவியையும், ஒரு காலையும் இழக்கிறார் பிரபு தேவா. பின்னர்  தனது மகள் தான் உலகம் என்று வாழ்க்கையை நகர்த்த, அவரது மகள் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. மகளை காப்பாற்ற தேவைப்படும்  பணத்திற்காக தவறான பாதைக்கு போக பிரபு தேவா முடிவு செய்கிறார். ஆனால், அப்போது நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள், அவரை வேறு ஒரு பாதையில் பயணிக்க வைக்க, இறுதியில் அவர் தனது மகளை காப்பாற்றினாரா இல்லையா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பொய்க்கால் குதிரை’ பட கதை.   ஏற்கனவே நடன...
குலு குலு” சந்தானம் படமே இல்ல – கோடங்கி விமர்சனம்

குலு குலு” சந்தானம் படமே இல்ல – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  "குலு குலு" சந்தானம் படமே இல்ல - கோடங்கி விமர்சனம்   நடிகர்கள் : சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன். ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன் இசை – சந்தோஷ் நாராயணன் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: – சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன் இயக்கம் – ரத்னகுமார் வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிஆர்ஒ : யுவராஜ்; நக்கல், நையாண்டி, குசும்பு கும்மாளம் போட்டு காமெடி மட்டுமே செய்து வந்த சந்தானம் காமெடி வாலை சுருட்டி கக்கத்தில் வைத்து அமுக்கிக் கொண்டு... அது வெளியில் தெரியாதபடி குணச்சித்திர வேடம் என்னும் பல வர்ண அங்கியை மாட்டிக் கொண்டு வலம் வந்திருக்கும் படம்தான் குலுகுலு... இதில் சந்தானம் பேர் கூகுள்... இந்த கூகுளை சுத்தித்தான் முழுபடமும் நகர்கிறது... சில இடங்களில் நகர மறுத்து ...
சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா?  கோடங்கி விமர்சனம்

சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா? கோடங்கி விமர்சனம்   கிராமத்து மண் மணம், அதிரடி ஆக்‌ஷன், பறந்து பறந்து அடிக்கிற ஹீரோ, நெஞ்சைபிழிய வைக்கிற செண்டிமெண்ட், பஞ்ச்சமில்லாம மாஸான பஞ்ச் டயலாக் இதெல்லாம் ஒரு படத்துல இருந்தா அது கண்டிப்பா ஹரி இயக்கிய படமாதான் இருக்கும். கூடவே ஸ்மார்ட்டான அருண்விஜய் சேர்ந்தா மாஸ் எண்டடெய்னார்தானே… அதுதான் யானை. படத்து பேர் மாதிரியே படமும் திரைக்கதையும் நல்லா பலமா இருக்கு.   வழக்கம் போல ஹரி பார்முலாபடி ஊர்ல பெரிய தலைக்கட்டு PRV குடும்பம். இதுல சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவி மூத்த தாரத்து பசங்க. ஜாதில ஊறிப்போனவங்க. அருண் விஜய் மட்டும் இரண்டாம் தாரமான ராதிகாவோட மகன். இவருக்கு ஜாதிய விட மக்கள் மேல பாசம் அதிகம். ஆனாலும் அண்ணன்கள் மேல அம்புட்டு பாசம்.   பெரிய தல...
டி பிளாக் கோடங்கி விமர்சனம்

டி பிளாக் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள்
டி பிளாக் கோடங்கி விமர்சனம்   வெள்ளியங்கிரி நடுக்காட்டுல ஒரு என்ஜினியரிங் காலேஜ்.அந்த காலேஜ் உள்ள இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல்  D- Block. கட்டடத்துல இருக்கு. ஹாஸ்டல் அப்படீன்னாலே ஏகப்பட்ட கண்டீஷன்ஸ் இருக்கும். அதுலயும் லேடிஸ் ஹாஸ்டல்னா சொல்லனுமா என்ன. எங்க சுத்துனாலும், 6 மணிக்குள்ள ஹாஸ்டலுக்குள்ள வந்திறனும். இராத்திரி 9 மணிக்கு மேல மொட்ட மாடிக்கு போகக்கூடாது. 10 மணிக்கு மேல ரூம்ல லைட் எரியக்கூடான்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்றார் வாடன் உமா ரியாஸ். இதுக்கெல்லாம் காரணம்… ராத்திரியில அங்க புலி நடமாட்டம் இருக்கும்னு ஷாக் குடுக்குறார் இயக்குனர் எருமசாணி விஜய். புலி வர்ற எடத்துல எப்படிடா காலேஜ் நடத்துறீங்கன்னோ… இராத்திரில வர்ற புலி பகல்ல வராதான்னோ கேள்வி எல்லாம் கேக்காம படம் பாத்தா படம் விறுவிறுப்பா இருக்கும்… இத நம்ப வைக்கறதுக்காக சில பொண்ணுங்க மர்மமா இறந்து போறாங்க… அவங்க...
மாமனிதன் அழுத்தமானவன் –  கோடங்கி விமர்சனம்

மாமனிதன் அழுத்தமானவன் –  கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
மாமனிதன் அழுத்தமானவன் -  கோடங்கி விமர்சனம்   யதார்த்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி காயத்ரி, அனிகா, மானஸ்வி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமனிதன். ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் விஜய் சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசிக்கிறார். பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசைப்படுகிறார். அப்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். இதன் பின் விஜய் சேதுபதி ஆசை நிறைவேறியதா? மாமனிதனாக யாரை சொல்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. 2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய் சேதுபதி, அம்மாவாக காயத்ரி. இருவருமே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதியின் மகள்களாக வரும் அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வ...
மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் – கோடங்கி விமர்சனம்

மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் - கோடங்கி விமர்சனம்    டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் மாயோன்.படத்தை இயக்கியவர் என்.கிஷோர். சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேராடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை – இளையராஜா, ஒளிப்பதிவு ராம்பிரசாத், எடிட்டிங் – ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ், கலை-பாலசுப்ரமணியன், பாடல்கள்- இளையராஜா   பழைய கதை பாணியில் ஆன்மீகம் கலந்த சஸ்பென்ஸ் டெக்னாலஜி வைத்து, புதையல், ஆராய்ச்சி, கோயில் எல்லாம் கலந்து ஒரு  சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுக்க முயற்ச்சித்த இயக்குனர் கிஷோர் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்.   புதுக்கோட்டை மாவட்டத்தில் மாயோன் மலை என்ற பகுதியில் ஒரு பழங்காலக் கோயிலுக்...
வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கோடங்கி விமர்சனம் வேழம் வித்தியாசம்!   ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார். காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது. 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க...
போத்தனூர் தபால் நிலையம்  கோடங்கி விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  Casting : Praveen, Anjali Rao, Venkat Sundar, Jagan Krish, Seetharaman, Sambath Kumar, Deena Angamuthu Directed By : Praveen Music By : Tenma - Allen Sebastian (Additional Background Score) Produced By : Passion Studios - Bicycle Cinemas   தமிழ் சினிமாவில் சமீபத்திய புதுவரவு இயக்குனர்கள் எல்லாம் தங்கள் முதல் படைப்பில் “சபாஷ்” வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் போத்தனூர் தபால் நிலையம் படத்தின் ஹீரோ கம் இயக்குனர் பிரவீனுக்கும் “சபாஷ்” போடலாம்! 1990 கால கட்ட கதை. பொதுவாக பீரியட் கதைகளில் காட்சிகளுக்கும், உடைகளுக்கும் பயன்படுத்தும் பொருட்களுக்கும் அதிக கவனம் கொடுத்தால் கதையை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், பிரவீன் இந்த இரண்டிலும் நன்றாகவே அடித்து ஆடி இருக்கிறார். கதைப்படி, கம்ப்பூட்டர் தொழில் செய்ய கடனுக்கு அலைகிறார் நாயகன் பிரவீன...
விசித்திரன் – விமர்சனம் 3.75/5

விசித்திரன் – விமர்சனம் 3.75/5

CINI NEWS, HOME SLIDER, REVIEWS
காவல்துறையில் பணிபுரிந்து வந்த ஆர் கே சுரேஷ், மகள் இறந்த துக்கம் தாளாமல் VRS வாங்கிக் கொண்டு தனிமையில் நாட்களை நகர்த்துகிறார். மனக்கசப்பு காரணமாக வேறொரு திருமணம் செய்து கொண்ட மனைவி பூர்ணாவையும் அவ்வப்போது நினைத்து நினைத்து கண்கலங்கி மது, புகை என தன்னைத் தானே மனதையும் உடலையும் வருத்திக் கொள்கிறார். இவர் வி ஆர் எஸ் வாங்கிச் சென்றாலும், முடிக்க முடியா பல வழக்குகளை முடித்துத் தருமாறு காவல்துறையே இவரிடம் வந்து நிற்கும், அந்த அளவிற்கு திறமையானவர். ஒருநாள், பூர்ணா விபத்தில் சிக்கி இறந்து விட, அது விபத்து அல்ல, கொலை என கண்டறிகிறார் ஆர் கே சுரேஷ். யார் அந்த கொலை செய்தது.? கொலைக்கான காரணம் என்ன.? இதில் மருத்துவமனையில் நடக்கும் ஊழல் என்னென்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் “விசித்திரன்”. மாயன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆர் கே சுரேஷ். இப...