வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

REVIEWS

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இதுவரை ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என கதை சொன்னது போரடித்து விட்டது போலும்... Non -Linear  முறையில் கதை சொல்கிறேன் என களமிறங்கியவர்களை தனது பேனர் மூலம் வெளியே காட்டியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் ”குதிரைவால்” படம் அறிவிப்பின் போதே வித்தியாசமான போஸ்டரில் ஆரம்பித்து டிரைலர் என ரிலீஸ் வரை புரியாத புதிராக இருந்தது மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதே. இந்த குதிரைவாலுக்கு விடை கிடைத்ததா? கதை நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து தீடீரென கண் விழிக்கிறார்... தன் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் காரணம் கலையரசனுக்கு குதிரையின் வால்...
“பொய்யா விளக்கு” ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?

“பொய்யா விளக்கு” ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?

HOME SLIDER, kodanki voice, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  "பொய்யா விளக்கு" ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?   https://youtu.be/8X_u8A_WWOk
கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்”  ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்” ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஓடிடிக்கு போற தனுஷ் படமெல்லாம் இப்படித்தான் இருக்கும் போல... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல வந்த ஜகமே தந்திரம் இப்படித்தான் ஓவர் பில்டப்புல வந்து ஓடிடி போய் போன வேகத்துல அமுங்கி போச்சி... அடுத்ததா இந்த மாறன்... கதைப்படி தனுஷின் அப்பாவான நேர்மையான பத்திரிகையாளர் ராம்கி ஒரு உண்மை செய்தி போட்டதால கொல்லப்படுறார்... அதே நாளில் அம்மாவும் பிரசவத்துல பெண் குழந்தைய பெத்து குடுத்துட்டு செத்துப்போறாங்க... அப்பா அம்மா இல்லமலேயே தங்கச்சிய தனுஷ் வளர்த்து ஆளாக்குறார். தனுஷும் நேர்மையான பத்திரிகையாளரா இருக்கார். அரசியல்வாதியான வில்லன் சமுத்திரகனியோட ஒரு உண்மைய தனுஷ் கண்டு புடிச்சதால வில்லனால ஆபத்து, இடையிலயே அமீர் ஒரு வில்லனா வரார்... திடீர்னு தங்கச்சிய யாரோ கடத்துறாங்க... தனுஷ் தங்கச்சிய காப்பாத்துனாரா... வில்லன் என்ன ஆனார்... இதுதான் மாறன் கதை... சரி இவ்ளோ நேரம் கதைன்னு சொன்னதுல...
ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.   ஒரு படம் பார்த்து முடித்தபின் படம் பார்த்தவர்கள் எழுந்து கிளாப் அடித்தால் அது வெற்றிப்படம். அல்லது ரசிக்கக்கூடிய வித்தியாசமான படம். இந்த கிளாப் படமும் அந்த வரிசையில் சேர தகுதியான படம்தான். தமிழ் சினிமாவில் எத்தனையோ விளையாட்டு தொடர்பான படங்கள் வந்திருக்கிறது. ஹிட் ஆகியிருக்கிறது. கவனம் பெறாமலேயே போயிருக்கிறது. ஆனால், பிரித்விக் இயக்கி இருக்கும் இந்த கிளாப் புதுசாய் ஒரு விவகாரத்தை மெல்ல தொட்டிருக்கிறது. நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வெல்ல சிறந்த வீரர்களாக மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக அதே நேரம்,பொட்டில் அடித...
கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்... சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5 விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம். அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான். கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார். அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலை...
ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  மதுரைக்கு இன்னொரு பெயர் ‘மருத’. அந்த மருதையில் நடைமுறையில் இருக்கும் சடங்கு செய்முறை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் ”மருத” சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கை. ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு அண்ணன் சரவணன் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக அளவுக்கு  அதிகமாக செய்முறை செய்கிறார். கிடைத்த செய்முறை பணத்தை மாரிமுத்து குடித்தே அழிக்கிறார்.   பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தாரால் அதே அளவு செய்முறை செய்ய முடியாமல் போகிறது.. இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி , ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவமானம் தாங்காமல் மாரிமுத்து தூக்கில் தொங்கி விடுகிறார். இதில் இரு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் பகையாக மாறுகிறது. செய்முறை பணம் வராத ஆத்திரத்தில் இருக்கும் விஜி மகளுக்கு திருமண எற்பாடு ...
“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட "ராவாக" வரும் படங்கள் மிக மிக குறைவு. அதிர்ச்சி ரகத்தில் ரத்தம், வெட்டு குத்து கொலை எல்லாம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அவ்வளவு அதிகம். கேரக்டர்கள் என்னமோ ஒன்றிரண்டு தான்... ஆனால் வயலென்ஸ் யப்பா... முடியலடா சாமி... கதைப்படி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ வசந்த் ரவிக்கு அவனது அம்மா ரோஹிணி கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. தங்கை காணாமல் போயிருந்தார். அம்மாவை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்கினாரா? காணாமல் போன தங்கை என்ன ஆகிறார் என்பதுதான் கதை. ஹாலிவுட்டில் இதுபோன்ற திகிலூட்டும் படங்கள் ரொம்ப சாதாரணம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டிவிஸ்ட், மிரட்டல் எல்லாம் புதுரகம்... அந்த ஈகிள் மேட்டர் அல்டிமேட். இப்படி பட்ட ராவான கதைகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகும். வில்லனாக வரும் இயக்குனர் இமயம் பாரதிர...
ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் அத்தித் பூத்தார்போல வந்த படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்ட படம் தான் ரைட்டர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ரைட்டர் என்பவரின் பவர்புல் அதிகாரம் என்ன என்பதை சொல்வதற்கு பதில் சமுத்திரக்கனி போன்ற மனசாட்சி உள்ள நபர்களும் போலீசாக இருக்கிறார்கள் என்பதை செல்வதற்கு ஒரு சபாஷ். ஒரு போலீஸ் கதைக்குள் திறமை இருந்தும் ஜாதியால் பதவியை பெற முடியாமல் மேலதிகாரியின் அடக்குமுறையால் தன் உயிரையே பலி கொடுக்கும் இனியா கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் நெஞ்சை உலுக்கும் நிஜம். இனியாவின் அந்த குதிரையேற்றம் ப்பா... என்ன ஒரு காட்சி... கதைப்படி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பி.எச்.டி. படிக்கும் ஒரு மாணவன் திடீரென போலீஸ் பிடியில் சிக்கி எப்படி வாழ்வை தொலைக்கிறார்? எதற்காக அவர் போலீஸ் பிடியில் சிக்க வேண்டும்? அவர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பதும், கிளைக்கதையாக போலீ...
“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்

“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
கார்த்திக் மற்றும் சப்னா சின்ன வயது முதல் காதலர்கள். சொந்த வீடு கட்டினால் தான் திருமணம் என்பது சப்னாவின் கனவு. அவர் வேலை செய்யும் ஐடி கம்பெனியிலிருந்து கால் டாக்சியில் தினமும் வீட்டிற்கு வருகிறார். அதே சூழலில் சில இடங்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. வழக்கம்போல சப்னா வேலை முடிந்து வரும்போது காரில் கால்டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சப்னாவை தேடி அலைகின்றனர். இறுதியில் சப்னாவை கண்டுபிடித்தார்களா? கால் டாக்சி டிரைவர் என்ன ஆனார்? போலீஸ் கடைசியில் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை. இயக்குனர் கார்த்திக் தாஸ் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்து கதை எழுதி இருந்தாலும் அதை இன்னமும் மெருகேற்றி திரைக்கதையில் மேக்கிங்கில் கவனம் செலுத்...
ஷாக் கொடுக்கும் “இறுதி பக்கம்” கோடங்கி விமர்சனம்

ஷாக் கொடுக்கும் “இறுதி பக்கம்” கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, விமர்சனம்
  அடேய் யார்ரா நீ... மொத படத்துலயே இப்படி ஒரு கதை சொல்ல முடியும் அதையும் அழகா சொல்ல முடியும்னு காட்டியிருக்கும் "இறுதி பக்கம்" இயக்குனர் மனோ கண்ணதாசன்... தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைன்னு பட ரிலீசுக்கு முன்னாடி அலப்பறை கொடுத்த பல இயக்குனர்களை பட ரிலீசுக்கு அப்புறமா தேடினாலும் கிடைக்க மாட்டாங்க... ஆனா இந்த இறுதி பக்கம் கதையும், அது சொன்ன விதமும் கிளைமாக்ஸ் என எல்லாமும் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. ராஜேஷ் பாலகிருஷ்ணன் ரொம்ப ஜாலியா வந்து அழுத்தமா பதிந்து போகிறார். இயல் ஆக வந்திருக்கும் ஹீரோயின் அம்ருதா நல்ல அழகி அதே நேரம் வெயிட்டான ரோலை ரொம்ப ஈசியா சொல்லிட்டு போறதால அம்ருதா அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகலாம். காதல் எது காமம் எது செக்ஸ் அப்படின்னா என்னன்னு தனித்தனியா சொல்றதுலயும் இயக்குனர் மனோ தனி அழகுடா தம்பி. ஜெனீபரா ...