புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: அமீர்கான்

நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க அமீர்கான் முடிவு!

நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க அமீர்கான் முடிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது, "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடி...
சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. கங்கனா ரணாவத் சொல்கிறார்!

சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. கங்கனா ரணாவத் சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா - நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்.... கங்கனா ரணாவத் சொல்கிறார்! நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில், நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரணாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார். அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தி...
கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்!

கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார். ‘செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் வருகிற ஜூன் 13ஆம் தேதி அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார். செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா! பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ...
பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..? நடிகர் விஜய் சேதுபதி மக்கள் விரும்பும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், கதாபாத்திரம் பிடித்து போனால் அது கொஞ்ச நேரமே வந்தாலும், அல்லது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என தெரிந்தாலும் அந்த ரோலில் நடிப்பார். அப்படி பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை கூட வாங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த விவகாரத்தில் டப்பிங் யூனியன் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் "டீக்கடை பொறுக்கி" வாய்சுக்குதான் லாயக்கு படும் என குறிப்பிட்டு வம்புக்கு இழுத்த போதும் அதை விஜய் சேதுபதி கண்டு கொள்ளாமல் கதிரவன் பாலுவை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தனது ரசி...