வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: கொரானா ஊரடங்கு 100வது நாள்

கொரானா ஊரடங்கு 100ம் நாளில் தூய்மை பணியாளருக்கு விருது!

கொரானா ஊரடங்கு 100ம் நாளில் தூய்மை பணியாளருக்கு விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
*கொரோனா ஊரடங்கு 100 வது நாள்* தூய்மை பணியாளர் விருது முதல் ஊரடங்கு மார்ச் 22 அன்று ஆரம்பித்தது. ஜீன் 29 இன்று கொரோனா ஊரடங்கின் 100 வது நாள். வழக்கமாக ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்டால் அதற்கு விழா எடுத்து பணிபுரிந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விருது கொடுப்பார்கள். *திரு.வி.க.பூங்கா திரைப்பட கதாநாயகன் இயக்குனர் செந்தில்.செல்.அம்* அவர்கள் கொரோனா ஊரடங்கின் 100 வது நாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கின் அசாதாரணமான சூழ்நிலையில்கூட சாதாரணமாக பணிக்கு வந்து ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தனிமனித இடைவெளியுடன் பணிபுரிந்த அவரது கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர்  E.லதா* அவர்களுக்கு சிறந்த தூய்மை பணியாளர் விருதினை வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார் மேலும் அவர் கூறுகையில் தூய்மை பணியாளர்களை மதிப்போம் அவர்களை நம் உறவினர்களாக பார்ப்போம்... அவர்களால் த...