வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: சூடு பிடிக்கும் தயாரிப்பாளர் சங்கம்

மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்கு முன்பே சங்கத்தை அரசு தன் வசப்படுத்தியது. தனி அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் சங்க தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதம் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியான நிலையில் கொரானா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதே நேரம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் வந்தது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது. இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போது விஷால் தலைமையிலான அணியில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ம...
தாணு-முரளி-டி.சிவா மும்முனைப் போட்டியில்  சினிமாவின் அடுத்த தலைமை பதவி யாருக்கு…? – கோடங்கி ஸ்பெஷல்

தாணு-முரளி-டி.சிவா மும்முனைப் போட்டியில் சினிமாவின் அடுத்த தலைமை பதவி யாருக்கு…? – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் சினிமாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடமாக இருந்த முதலாளிகள் அமைப்பு... அதாங்க தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக மேய்ப்பன் இல்லாத ஆட்டுக் கிடையாக மாறியதால்... சில தயாரிப்பாளர்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். முன்பெல்லாம் பட ரிலீஸ் சிக்கல் என்றாலும், ஷூட்டிங் சிக்கல் என்றாலும், நடிகர்கள் பிரச்சினை என்றாலும் என சினிமா துறையில் எந்த சிக்கல் இருந்தாலும் அதை தீர்த்து வைக்கும் இடமாக இருந்த தயாரிப்பாளர் சங்கம் ஏன் இந்த நிலைக்கு போனது. சமீப காலத்தில் பெரும் முதலீட்டில் எடுத்த படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாதபடி தடை அறிவித்த விஷயங்கள் நடக்காமல் இல்லை. இன்றைக்கு பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை நீதிமன்றம் வரை கொண்டு சென்று திரையுலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர். இதற்கு முழு காரணம் திரைத்துறையை தலையாக இர...
தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!

தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அரசின் சார்பில் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் நிர்வாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதோடு அவருக்கு உதவியாக தமிழக அரசால் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த பல தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீரென கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டு கேட்கும் பணிகள் அனைத்தும் முடங்கி இருந்தது. இந்த சூழ...