செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

helth tips, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்...
இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி - அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொரானா வைரஸ் பிறப்பிடம் சீனா. அங்குள்ள ஹூஹான் மாகாணத்தில் தான் இந்த கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. உலகத்தின் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் தடை பட்டு உள்ளது. சாதாரண சாமானியன் முதல் இங்கிலாந்து இளவரசர் சார்லசு, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் என அந்தஸ்து பார்க்காமல் தாக்கி உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை கண்டறிய ஸ்பெயின், செக் குடியரசு நாடுகள் கடந்த மாத துவக்கத்தில் சீனாவிடம் இருந்து பல பில்லியன் மதிப்பில் கொரானா வைரஸ் பாதிப்பை கண்டறியும் கருவிகளை வாங்கியது. அப்படி பல பில்லியன் மதிப்பில் வாங...