வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

Tag: ஜெய்

அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்! இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்திப் படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில...
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’! விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன. நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார். நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்...
காவி வேட்டி சர்ச்சை…  மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

காவி வேட்டி சர்ச்சை… மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காவி வேட்டி சர்ச்சை... மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது ஜெய், அதுல்யா, வைபவியை வைத்து படம் இயக்கி வந்தார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்துக்கு "கேப்மாரி" என பெயர் வைத்ததாக கூறினார். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது "தேர்தல் முடிந்தபின் நாடு முழுதும் காவி வேட்டி கட்டித்தான் எல்லாரும் அலையப் போகிறார்கள் என்று சொன்னீர்கள். இப்போது விஜய் நடிப்பில் வெளியாக பிகில் பட டிசைனில் அவர் காவி வேட்டி கட்டியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறார்கள்? என்று கேட்டபோது... கடும் ஆவேசமானார் எஸ்.ஏ.சி... அதோடு " என் படம் கேப்மாரி பற்றி கேளுங்கள். மற்ற்படி விஜய் காவி வேட்டி கட்டினால் ஏன் என்று விஜய்யிடம் போய் கேளுங்கள் " என படபடவென பேசினார். கடைசிவரை கேட்ட கேள்விக்க...
ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்... செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு ஜெய்- அதுல்யா-வைபவி நடிக்கும் படத்தை எஸ்.ஏ.சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது: இந்த படம் எனக்கு 70வது படம். நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன். இந்த படத்தை முடித்த பிறகு இந்த படம் வெற்றி பெற்றாலும் இல்லாமல் போனாலும் இனி படம் இயக்க மாட்டேன். ஜெய் பத்தி சொல்லும் போது ஒரு விளையாட்டு பையனா இருக்கானே என்று எல்லாரும் சொன்னார்களேன்னு பார்த்து பேசினேன். ஆனால் ஜெய் ரொம்ப ஆர்வமா நடிச்சார். ரொம்ப பெருசா வருவார். அவரால எப்ப ஷூட்டிங் வர முடியும்னு கேட்டுகிட்டு அதுக்கு ஏற்றார் போல ஷூட்டிங் நடத்தினேன். நம்ப சமூகத்தில் ஒரு விஷயத்தை பேச ரொம்ப தயங்குவார்கள். ஆனா அந்த விஷயம் ரொம்ப அருமையானது. செக்ஸ் என்பது வாழ்க்கையில் ரொமப அழகான விஷயம். எ...
பிரேக்கிங் நியூஸ்’ ஜெய்யுடன் மோதும் வில்லன் யார்?

பிரேக்கிங் நியூஸ்’ ஜெய்யுடன் மோதும் வில்லன் யார்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
பிரேக்கிங் நியூஸ்' படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. "நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். நடிகர் ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நட...
’நீயா -2’ படப்பிடிப்பில் ராய் லக்‌ஷ்மிக்கு ஏற்பட்ட கஷ்டம் – இயக்குனர் கூறிய உண்மை!

’நீயா -2’ படப்பிடிப்பில் ராய் லக்‌ஷ்மிக்கு ஏற்பட்ட கஷ்டம் – இயக்குனர் கூறிய உண்மை!

செய்திகள்
பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணிபுரிந்த எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், ராய் லக்‌ஷ்மி, கேத்ரின் தெரசா மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ளது ‘நீயா -2’. இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது. பிரியதர்ஷினி ஜம்போ சினிமாஸ்-க்கு நன்றி சொல்லணும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ட்ரைலர் பார்க்கும்போது மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் வெற்றியடையும். விஜி நடன இயக்குநர் லட்சுமி உயரமாக இருப்பார், கேத்தரின் உயரம் குறைவாக இருப்பார் ஆனால் ஒரே பிரேமில் இர...
காதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்!  சொல்கிறார் ஜெய்!

காதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்! சொல்கிறார் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தான் நடிக்கும் பட விழாக்களுக்கு வருவதில்லை… பத்திரிகையாளர் யாரையும் சந்திப்பதில்லை… காதலில் மாட்டிக் கொண்டார்… என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகள் ஜெய்யை சுற்றி சுற்றி வந்த போது பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நடிகர் ஜெய் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இசையமைப்பாளர் தேவா அப்பா அலுவலகத்திற்கு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்போதெல்லாம் பல உதவி இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசும் போது அவர்கள் பத்து வருடங்கள் உதவி இயக்குனர்களாக இருந்த பட்ட கஷ்டங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். ஒரு உதவி இயக்குனர், இயக்குனராக பட வாய்ப்பு கிடைப்பதென்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியும். அதனால்தான், இதுவரை நான் நடித்துள்ள பல படங்களில் அறிமுக இயக்குனர்களே அமைந்திருக்கிறார்கள். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தால் தொடர்ந்து என...
ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!

ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது. 1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.  அதோடு, ஷபீர் இச...