வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: ஆடை

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..! தமிழ் சினிமாவின் இப்போதைய ஹாட் டாப்பிக் 19 தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆடை படமும் , அமலாபால் நடிப்பும்தான். தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சிகளில் அனாயசமாக நடித்து நல்ல பேரை தக்க வைக்க முயற்சிக்கிறார். ஆடை படம் குறித்து அமலாபால் கூறியது ஆடை பட கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது. நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழ...
திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளி...
7.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த அமலாபாலின் ஆடையில்லா நிர்வாண “ஆடை” டீசர்..!

7.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த அமலாபாலின் ஆடையில்லா நிர்வாண “ஆடை” டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  7.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த அமலாபாலின் ஆடையில்லா நிர்வாண "ஆடை" டீசர்..! மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் பயங்கர போல்டாக நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆடை இல்லாமல் அமலா பால் நடித்திருக்கும் இந்த பரபரப்பான காட்சியை சிறுசேரியில் உள்ள ஒரு பேக்ட்ரியில் படமாக்கியுள்ளனர். மேலும் அமலா பால் இக்காட்சியில் நடிக்கும்போது முழு நிர்வாணமாக நடிக்கவில்லையாம், தேவையான உள்ளாடைகள் அணிந்து ஸ்கின் டிரஸ் அணிந்து கொண்டு மிக பாதுகாப்பாக நடித்துள்ளாராம். அதோடு இக்காட்சியை படமாக்கும்போது அந்த இடத்தில் தேவையான நபர்கள் மட்டுமே இருந்தததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 18ம் தேதி வெளிவந்த பின் ஒரு வாரத்தில் இந்த ஆடை டீசரை இதுவரை 7.2 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
ஆடை இல்லா  அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

ஆடை இல்லா அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை அமலாபால் இப்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது எல்லாரும் ஷாக் ஆனார்கள். அந்தளவுக்கு அமலாபால் அறைகுறை உடையில்... உடை என்றே சொல்ல முடியாது சும்மா கிழிந்த துணிகளை உடலில் சுற்றிக்கொண்டு கவர்ச்சியாக அந்த படம் இருந்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதிலும் ஆடை என படத்துக்கு பேர் வைத்துக்கொண்டு கதாநாயகியகிக்கு ஆடையற்ற காட்சி எடுக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் "என்றார். தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்ற...