வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: இயக்குநர் பாரதிராஜா

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட "ராவாக" வரும் படங்கள் மிக மிக குறைவு. அதிர்ச்சி ரகத்தில் ரத்தம், வெட்டு குத்து கொலை எல்லாம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அவ்வளவு அதிகம். கேரக்டர்கள் என்னமோ ஒன்றிரண்டு தான்... ஆனால் வயலென்ஸ் யப்பா... முடியலடா சாமி... கதைப்படி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ வசந்த் ரவிக்கு அவனது அம்மா ரோஹிணி கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. தங்கை காணாமல் போயிருந்தார். அம்மாவை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்கினாரா? காணாமல் போன தங்கை என்ன ஆகிறார் என்பதுதான் கதை. ஹாலிவுட்டில் இதுபோன்ற திகிலூட்டும் படங்கள் ரொம்ப சாதாரணம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டிவிஸ்ட், மிரட்டல் எல்லாம் புதுரகம்... அந்த ஈகிள் மேட்டர் அல்டிமேட். இப்படி பட்ட ராவான கதைகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகும். வில்லனாக வரும் இயக்குனர் இமயம் பாரதிர...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா தலைமையில் புது சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா தலைமையில் புது சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *இயக்குனர் இமயம்* 'திரு.பாரதிராஜா அவர்கள் "தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை" தொடக்கத்தை அறிவித்தார்.. இந்த சங்கம் உருவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், புதிய சங்கம் தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை, இது மற்றொரு அமைப்பாகவே இருக்கும், அதன் உறுப்பினர்களாகவும் நாங்கள் தொடர்ந்து இருப்போம், அதன் வளர்ச்சியில் ஆதரவளிப்போம். நடப்பில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் தொழிலை பாதுகாக்கும் நோக்கில் புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது, திரைப்படத்தை தயாரித்தல், சந்தைப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் தேவைக்கு அதிக கவனம் தேவை. இது புதியதல்ல, ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில், இதுபோன்ற தனி நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது மற்றும் வரையறுக்கப்பட்ட நடப்பு தயார...
மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு..!

மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு பின் உடல் எடை குறைக்க அமெரிக்கா சென்றார். அங்கு கடும் பயிற்சிகள் செய்து ஸ்லிம் ஆகி தம்பி குறளரசன் திருமண நேரத்தில் சென்னை திரும்பினார். இப்போது மாஜி காதலி ஹன்சிகாவின் 50வது படமான மஹாவில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. மஹா படத்தை முடித்து கொடுத்ததும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படமான மாநாடு பட ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழுவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னதாக இயக்குகிறார் வெங்கட் பிரபு உள்ளிட்ட டெக்னீஷியன்கள் மலேசியா சென்று படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்கிறார்கள். மலேசியாவில் முதல் கட்ட படப்பிடி...
கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு  இயக்குநர் பாரதிராஜா அளித்த விருந்து!

கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு இயக்குநர் பாரதிராஜா அளித்த விருந்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'கென்னடி கிளப்' கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா லல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார். ​...
96 கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம் குமார் விளக்கம்

96 கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம் குமார் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், ‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபா...