வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ஏ.ஆர்.ரஹ்மான்

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா!

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'குளோபல் ஸ்டார்' ராம் சரணின் 'RC 16' படத்தின் தொடக்க விழா, சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற தொழில்நுட்ப குழுவுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் - இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் 'RC16' எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் த...
கனடாவில்  ரஹ்மானை கவுரவிக்கும்  வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தெரு!

கனடாவில் ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தெரு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான். தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..! நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கி நடிக்கப்போகும் படத்துக்கு தலைவன் இருக்கிறான் என பேர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை கமல்ஹாசனின் பட நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்துக்கு இசையமைக்கிறேன் என்று ஏ ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு படத்துடன் தகவலை பதிவிட்டார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து பதில் அளித்திருந்தார். அதோடு தலைவன் இருக்கிறான் படம் சமூகத்திற்கு அவசியமான கருத்தை சொல்லும் படம் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்றார். படம் தொடங்கி சில நாட்களில் தேர்தல் வந்ததால் படம் அப்படியே நின்றது. இப்போது அதே லைகா நிறுவனத்தோடு இணைந்து இந்த படத்தை கமல் தயாரிக்கிறார்....
விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..! டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு இந்தி என 3 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது....
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின்  தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின் தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 படத்தின் 2 பாடல் முடிந்து அந்த பாடலை இயக்குனர் அட்லிக்கு போட்டு காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். விஜய் இரு வேஷங்களில் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பெயர் விஜய் பிறந்த நாளான வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவது போல படத்தின் பாடல் இசை சேர்ப்பு பணியும் ஏ.ஆர்.ரஹ்மான் விறுவிறுப்பாக செய்து வருகிறார். படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லிக்கு தனது ஸ்டியோவில் ரஹ்மான் போட்டு காட்டியிருக்கிறார்.   https://twitter.com/arrahman/status/1135993191449022464?s=19 இயக்குனர் அட்லி தனது ஸ்டுடியோவில் அமர்ந்திருக்கும் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் பதிவிட்டு ...
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!? அஜீத் குமரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கப் போவதாகவும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கோலிவுட்டை பரபரக்கிறது. இதற்கிடையில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வசம் ஒப்படைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு தனது விருப்பத்தை அஜீத்குமாரிடம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இயக்குனர் வினோத் சாய்ஸ் ஜிப்ரான். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வினோத்துடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சாய்ஸ் ஜிப்ரான் என்பதையும் அஜீத் கவனத்திற்கு வினோத் கொண்டு போய் விட்டார். இனி முடிவு அஜீத் கையில் தான்... அஜீத் தேர்வு ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருக்கும் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.  ...
சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ...