வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: காஜல் அகர்வால் கவர்ச்சி

மேக்கப் போடாத முகம்… நம்புங்கள் இதுதான் நிஜம் காஜல் அதிரடி..!

மேக்கப் போடாத முகம்… நம்புங்கள் இதுதான் நிஜம் காஜல் அதிரடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறிப்பாக ஹீரோயின் யாரும் மேக்கப் இல்லாமல் வெளியிடங்களுக்கு வருவதில்லை. அப்படியே வரவேண்டிய சூழல் இருந்தால் சத்தமில்லாமல் வந்து செல்வார்கள். குறிப்பாக மேக்கப் இல்லாமல் யாரும் படம் பிடிப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் காஜல் அகர்வால் பொதுவாக எதையும் எதிர் கொள்பவர். இப்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு "இதுதான் நிஜம்..." என்று கூறியிருக்கிறார். இப்படி மேக்கப் இல்லாத படத்தை வெளியிட ரொம்ப தைரியம் தேவை. காஜலுக்கு அது நிறையவே இருக்கிறது. ...
கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிடும் காஜலை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது..!

கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிடும் காஜலை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் நடிகை என்றதும் அவர்கள் தங்களின் புகைப்படங்கள் பலவகையான கோணங்களில் எடுத்து சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு அதை ரசிகர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்கள். சில நடிகைகள் மிக கவர்ச்சியான படங்களை தொடர்ந்து பதிவிடுவதால் அவர்களை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இணைய தள இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை ஒவ்வொரு நாளும் மறக்காமல் காஜல் அகர்வால் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் மிக ஆபாசமாக படம் எடுத்து பதிவு செய்திருந்தார். அதற்கு முன் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக...