வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: கொலையுதிர் காலம்

விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  விலை போகாத நயன்தாரா படம்... ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..? தமிழ் சினிமா உலகம் ரஜினி கமல், அஜீத், விஜய்க்கு அடுத்த வியாபார இடத்தில் வைத்திருப்பது நயன்தாரா படங்களை தான். அந்தளவுக்கு டிமாண்ட் மார்க்கெட் வியாபார திரைப்பிரபலம் நயன்தாரா. இவர் நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் 14ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக் குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வந்தது. அதன் அடிப்படையில் படத்தை கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் படத்தின் வியாபாரமும் பெருசாக இல்லை. டிஸ்ட்ரிபூஷன் முறையில் வாங்கி வெளியிடவும் ஆட்கள் வராததால் தயாரிப்பாளர் தரப்பு கடும் அப்செட் ஆனதாம். இதற்கு முக்கியமான காரணம் படத்தின் இயக்குநர் சக்ரி டோலெட்டி,. கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர...
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பாலாஜிகுமார் தொடர்ந்த இந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை வரும் 14ம் தேதி வெளியிட முடிவு செய்து விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது....