வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: கோமாளி கதை திருட்டு

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்... மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்...! பாக்யராஜ் வெற்றி பெற்றாரா என படிப்பவர்களுக்கு இது நடிகர் சங்க தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது... ஆனால் தனது சரியான அணுகுமுறை மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குனரின் கதை திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த உதவி இயக்குனருக்கு நியாயம் பெற்று கொடுத்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயம் ரவி இப்போது கோமாளி ரவியாக மாறி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் என்பவர் அறிமுக இயக்குனர் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி எனபவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க பிரச்சினை பெரிதானது. படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. கதை த...