வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: சாருஹாசன்

“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி "அண்ணாத்தே"க்கு பைட் குடுக்க சர்ச்சை நாயக்கராக களமிறங்கிய கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன்! ரஜினியின் கபாலி பட ரிலீசுக்கு முன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு இணையாக தாதா87 பட போஸ்டரில் தூக்கிக் கட்டிய லுங்கி, கருப்பு கண்ணாடி என தாதா கெட்டப்பில் சாருஹாசன் அசத்தினார். உலகிலேயே அதிக வயதில் ஹீரோயிச கேரக்டரில் நடித்து புதிய சாதனை படைத்தார். இப்போது மீண்டும் மிக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாருஹாசன். வட மாநிலத்தில் மிக பரபரப்பான அரசியல் தலைவராக இருந்த பால் தாக்ரே உருவ அமைப்பில் சாருஹாசனின் பர்ஸ்ட் லுக் வெளியானதுமே மீண்டும் நாடு முழுக்க தன் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கமல்ஹாசனின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன். இந்த படத்தில் நாயக்கராக களம் இறங்குகிறார் சாருஹாசன். ஏற்கனவே அவர் தம்பி கமல்ஹா...
பால்தாக்ரே கதையா… சாருஹாசனின் தாதா87 -2.0..?

பால்தாக்ரே கதையா… சாருஹாசனின் தாதா87 -2.0..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 - 2.0 சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன். நடிப்பில் தன் தமயன் கமல்ஹாசன் உலகநாயகன் என பெயரிடப்பட்டிருக்கும் வேளையில் உலகிலேயே 87 வயதில் கதாநாயகனாக நடித்து வயதில் உலகநாயகன் எனப் பெயர் பெற்றார் சாருஹாசன். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் டீசர் வெளியான நேரத்தில் தாதா 87 பட டீசரும் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு உலகளவிலும் ட்ரெண்டானது. இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர். இதனை மனதி...
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி

சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
      *சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' - இயக்குனர் 'விஜய்ஸ்ரீ ஜி' நன்றி* நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது: “மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்த சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், துறை சார்ந்த இதர இயக்குனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும் எனது மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகனும் நடிகர் சாருஹாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஓய்வில் இருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்கு இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சையும், விபத்தின் காரணமாக கால்களில் ஏற்பட்ட க...
உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை! உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 என்ற படத்தின் மூலமாக கதை நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்தியாவிலேயே 87 வயதில் கதை நாயகனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் தாதா87. அதிக வயதான நடிகர்களில் உலக அளவில் சாருஹாசன் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் நடித்த தாதா87 படமும் திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றி பரபரப்பான கருத்தை பதிவு செய்திருந்தது. இப்போது சாருஹாசன் பிசியான நடிகராக மாறியிருக்கிறார். பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய அரசு கலைத்துறையை சேர்ந்த பலருக்கு அவர்களின் சாதனையை கவுரவிக்கும் வகையில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது. 90 வயதிலும் பிசியான ந...
தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87

தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் - இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி   பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது. உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. "Ageing Superstar" என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார். இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ...