வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ஜான்வி கபூர்

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா!

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'குளோபல் ஸ்டார்' ராம் சரணின் 'RC 16' படத்தின் தொடக்க விழா, சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற தொழில்நுட்ப குழுவுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் - இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் 'RC16' எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் த...
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜுனியர் என்.டி.ஆர். இப்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘RRR’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின தலைவரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. “ஆர் ..ஆர்..ஆர்” படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்ததும், மார்ச் மாதம் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஜுனியர் என்.டி.ஆர். இந்த படத்தை திரிவிக்ரம் டைரக்ட் செய்கிறார் ஜுனியர் என்.டி.ஆரும் திரிவிக்ரமும் இணைந்து ஏற்கனவே ‘அரவிந்த சமதே வீர ராகவா’ என்ற படத்தை கொடுத்துள்ளனர். ‘AINANU POYIRAVALE HASTINAKU’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படம், ஜுனியர் என்.டி.ஆருக்கு 30 – வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இந்...
சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் அச்சு அசலான மெழுகு சிலை..! தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் பாலிவுட் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார். இப்போது ஸ்ரீதேவி முழு உருவ மெழுகு சிலை ஒன்று சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் கலந்து கொண்டனர். அம்மா ஸ்ரீதேவி சிலையாக தத்ரூபமாக கண்முன் நிற்பதை ஜான்வி பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...