சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்

வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில்  பார்க்க வருகிறது அண்டாவ காணோம் சினிமா !

வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் பார்க்க வருகிறது அண்டாவ காணோம் சினிமா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் சினிமா பார்க்க வருகிறது அண்டாவ காணோம்!   IOS , Android, Fire Stick,Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் கிடைக்கும்வ‌கையில் Jsk Prime Media புதிய‌ OTT த‌ள‌ம் அறிமுக‌மாகிற‌து. த‌ங்க‌ மீன்க‌ள், த‌ர‌ம‌னி ம‌ற்றும் எண்ண‌ற்ற‌ ப‌ட‌ங்க‌ளை தயாரித்த‌ தயாரிப்பாள‌ர் J Satish Kumar Jsk Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக JSK PRIME MEDIA OTT வெளியாகிற‌து. இதில் நீங்க‌ள் எப்போதும் பார்க்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இட‌ம்பெறும்.அதில் ம‌க்க‌ள் நீங்க‌ள் விரும்பிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌. புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் அந்த‌ந்த‌...
ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை

ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி.... "கட்" பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.வெளியிட்ட அறிக்கை; அனைவருக்கும் வணக்கம். நான் ஜே.எஸ்.கே. அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளர். ‘தமிழக அரசியல்’ வார இதழின் பதிப்பாளர், முதன்மை ஆசிரியர். இதையெல்லாம் தாண்டி நான் ஒரு இந்தியக் குடிமகன். இக்கடிதத்தின் மூலம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை... இன்று, கோவிட்19 என்கின்ற கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் அதனை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கும் உலக வல்லரசுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் கடுமையான போராட்டத்தை கண்ணுக்குத் தெரியாத அந்த கிருமிகளுடன் நடத்தி வருகின்றன. மக்களிடையே ஒரு பீதி பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில், நம் தமிழகத்தில் மாண்பு...
ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து மார்ச் 28 ரிலீஸ் ஆக இருந்த படம் பொன்மகள் வந்தாள். கொரானா ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது. இந்த சூழலில் இந்த படத்தை தியேட்டர்கள் திறந்து ரிலீஸ் செய்வதில் காலதாமதம் ஆகும் என்பதால் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது. அதற்காக பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் ரிலீஸ் செய்ய பேசப்பட்டது அந்த நிறுவனமும் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி கொண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் டிஜிட்டலில் படம் பார்ப்பது அதிகரித்திருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் இந்த முடிவு...
திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம்பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்! அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், படவேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந...
முதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

முதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.   இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள். அன்புடையீர் வணக்கம். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவா...