வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: டெல்லி அரசியல்

டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாக்., தூதரக அதிகாரிகள்!

டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாக்., தூதரக அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாக்., தூதரக அதிகாரிகள்! தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான். இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்....
தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உள்துறை அமித்ஷாவுடனான ஆலோசனைக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். கலவரம் பாதித்த வட்டாரங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.. அமித்ஷா நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்....
பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் - டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு ! மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். *பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின் மக்கள் முன்னிலையில் பேசிய கெஜரிவால், 'டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன். நாட்டுக்கே டெல்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி. தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். டெல்லி ...
வாழ்த்திய பா.சிதம்பரத்தை வசைபாடிய முன்னாள ஜனாதிபதி மகள்..!

வாழ்த்திய பா.சிதம்பரத்தை வசைபாடிய முன்னாள ஜனாதிபதி மகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த டுவிட்டர் பதிவை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் கேலி விமர்சனங்களை முன்வைத்தனர். ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்க முன்...