வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: தனியரசு

நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. "தண்ணி" யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..! தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை குறித்து பேசுவதற்கு பதில் குடியை கொடுக்கும் குடிக்கு ஆதரவான கருத்தை சட்டசபை கூட்டத்தில் கோரிக்கையாக வைத்த மக்கள் விரோத எம்.எல்.ஏ. தண்ணியரசு... சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருப்பதாகவும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு அதிக நேரமாவதாகவும், எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். தனியரசு எம்.எல்.ஏவின் இந்த கோரிக்கையால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தால...