வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: தமிழர் பாரம்பரியம்

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான "வணக்கம்" பரவுகிறது! சீனாவின் ஹூகான் நகரில் தொடங்கிய கொரானா வைரஸ் இப்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வரவேற்பை சொல்லும் விதமாக கை கொடுப்பதால் அதிகம் பரவுகிறது என்ற தகவலால் உலகம் முழுதும் இப்போது கை கொடுக்கவே அச்சப்படுகிறார்கள். உலக வல்லரசு நாடுகளின் தலைவன் எனவ்சொல்லிக் கொள்ளும் அமெரிக்க அதிபரையும் கொரானா பீதி விட்டுவிடவில்லை. இந்தியா தவிர பெரும்பாலான நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவரை வரவேற்கும் விதமாக கை குலுக்கி வரவேற்பது வழக்கம். உயிர்க் கொல்லி நோயாக மாறியுள்ள கொரானா வைரஸ் கை கொடுத்தாலும் பரவும் என்பதால் கை கொடுக்கவோ கட்டிப்பிடிக்கவோ அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்திய குறிப்பாக தமிழ் கலாச்சாரப்படி ஒருவரை...
தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி* *மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.* *இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் (prevention of cruelty to animals, 1960) தடுப்பு சட்ட 2ஆவது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.* *கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை (rachandar tirumalai) கிராமத்திலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா சூரியூர் (Sooriyur), மருங்காபூரி தாலுகா ஆவாரங்காடு, மணப்பாறை தாலுகா ...