வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: தயாரிப்பாளர்கள் சங்கம்

சூடு பிடிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்… டி.சிவா தலைமையில் அணி அறிவிப்பு

சூடு பிடிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்… டி.சிவா தலைமையில் அணி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி பெரும் வெற்றி பெற்றது. முதன் முறையாக பிரபலமான நடிகர்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு வந்தார்கள். அவர்களுடைய பதவி காலத்தில் சின்ன சின்ன கருத்து முரண்பாடுகள் காரணமாக அந்த அணியில் பதவி வகித்த கே.ஈ.ஞானவேல்ராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் சிலர் ராஜினாமா செய்து வெளியேறினார். இந்த சூழலில் விஷால் தலைமையிலான அணியின் இரண்டு வருட பதவிக்காலம் முடிவதற்கு முன்பே திடீரென கலைக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசால் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். பிறகு இந்த சிறப்பு அலுவலரால் ஒரு தற்காலிக கமிட்டி உருவாக்கப்பட்டு அதில் பாரதிராஜா, டி.சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ், டி.டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், எஸ்.வி.சேகர் மற்றும் சிலர் அதில் அங்கம் வகித்தனர். ...
தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
10 கதாநாயகர்களை இணைத்த 'இளையராஜா75' ! . 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 'இளையராஜா75' டீசர் பல உருவாக்கப்பட்டது . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் விஷால், ,கா...