வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: தலைவி

‘தலைவி’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்!

‘தலைவி’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘தலைவி’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி உள்ள படம். ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள, இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், தலைவி படத்தின் ரிலீசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு பின்னர் 15 நாட்களில் ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், 4 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடி-யில் வெளி...
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும்....
ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? – படக்குழு விளக்கம்!

ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? – படக்குழு விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? - படக்குழு விளக்கம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இரு...
தலைவி பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட பிரபல நடன இயக்குனர்!

தலைவி பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட பிரபல நடன இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தலைவி பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட பிரபல நடன இயக்குனர்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இதனைத்தொடர்ந்து மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்பாடலுக்கு நடனம் அமைத்திருந்த பிருந்தா மாஸ்டர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், மழை மழை பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ...
தலைவி படத்தின் புதிய அப்டேட்!

தலைவி படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தலைவி படத்தின் புதிய அப்டேட்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் கங்கனா பிறந்தநாளில் வெளியானது. இது ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ...
ஏ.எல்.விஜய்  ‘தலைவி’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஏ.எல்.விஜய் ‘தலைவி’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகைகள்
ஏ.எல்.விஜய் 'தலைவி' பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 23-ந் தேதி நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளன்று தலைவி படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிட...
55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா "தலைவி" ! கொரானா பரவல் பரபரப்பிலும் முன்னாள் முதல்வர் ஜெ., தொடர்பான செய்திகள் எது வந்தாலும் பெரும் வைரல் ஆகி வரும் நேரம் இது. காரணம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை யார் உரிமை கொள்வது என்ற வழக்கின் தீர்ப்பு வேறு வந்துள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரமாண்டமான பொருள் செலவில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆ...
சின்ன வயது ஜெயலலிதா ஆக மாற உடம்பு குறைக்கும் கங்கணா..!

சின்ன வயது ஜெயலலிதா ஆக மாற உடம்பு குறைக்கும் கங்கணா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இந்தியாவிலேயே இந்திராகாந்திக்கு பின் இரும்பு பெண்மணி என்ற பெயர் பெற்றவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரது வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிடம் முறைப்படி அனுமதியும் பெற்றிருக்கிறார். ஜெயலலிதா கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என கதாநாயகிகள் தேடிய போது கங்கனா ரணாவத் தேர்வானார். ஜெயலலிதா முழுநீள வாழ்க்கை வரலாறு என்பதால் ஜெயலலிதா 16 வயதில் நடிக்க வந்தார். இதனால் அந்தளவுக்கு இளமையாக காட்ட கங்கனா உடம்பு குறைத்து வருகிறார். ஆரம்பத்தில் இளமையான காட்சிகளை எடுத்து விட்டு படிப்படியாக அவர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆனதுவரை படமாக்க திட்டம். இதன் காரணமாக தலைவி படம் முடிந்து திரையில் பார்க்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது....
’தலைவி’ மூலம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார் இயக்குனர் விஜய்!

’தலைவி’ மூலம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார் இயக்குனர் விஜய்!

CINI NEWS, NEWS, செய்திகள்
செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று படம் 'தலைவி" விஜய் இயக்கத்தில் உருவாகிறது. மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் தினமான இன்று இயக்குனர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு 'தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் தான் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOCயை பெற்று இந்த படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. இது பற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, "தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர...