புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: நாசரை எதிர்த்து பாக்யராஜ்

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போகிறோம் - பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக் தமிழ் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக் நடிகர் சங்க தேர்தல் தான். வழக்கமாக ஒரு தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என எதையாவது சொல்லி ஓட்டு கேட்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளை சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது. கடந்த முறை பாண்டவர் அணியோடு இருந்த பலரும் இப்போது அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக நிற்கிறார்கள். பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டோ, நிர்வாக குற்றச்சாட்டோ எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்க புதிய கட்...
நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் தேறுவாரா பாக்யராஜ்... தொடருவாரா விஷால்... தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.   சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எத...